Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 27th June 2023

Daily Current Affairs

Here we have updated 27th June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மூலதன முதலீட்டு நிதி

  • மாநிலங்களின் மூலதன முதலீடுகளை அதிகரிக்கரூ.1.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
  • 16 மாநிலங்களுக்கு முதற்கட்டமாக – ரூ.56,415 கோடி
  • தமிழ்நாடு ரூ.4079 கோடி ஒதுக்கீடு
  • மாநிலங்களின் சுகாதாரம், கல்வி, நீர்பாசனம், குடிநீர் விநியோகம், எரிசக்தி, சாலைகள் உட்பட் பல துறைகளின் மூலதன மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்பட உள்ளது.

சிற்பி திட்டம் (SIRPI) – சான்றிதழ்

  • சிற்பி திட்டத்தின் கீழ் பயிற்சி நிறைவு செய்த 5000 மாணக்கர்கள் – தமிழக முதல்வர் சான்றிதழ் வழங்கல்
  • SIRPI – Students in Responsible Police Initiatives – 14.09.2022
  • தமிழக காவல் துறை – மாணவர்களை நல்வழிப்படுத்த

தொழுநோய் பாதிப்பு இலக்கு

  • தமிழக அரசு – தொழுநோய் ஒழிக்க இலக்கு – 2030
  • வெண்குஷ்டம் பெயரை வெண்புள்ளிகள்(2010) என மாற்றியவர் – கலைஞர் கருணாநிதி
  • உலக வெண்புள்ளிகள் ஒழிப்பு தினம் – ஜூன் 25

மாநில பறவைகள் ஆணையம்

  • சரணாலயங்கள் பராமரித்தல், முக்கிய முடிவுகளை மேற்கொள்ள
  • 9 பேர் அடங்கிய ஆணையம் 
  • தலைவர் – சுப்பிரியா சாகு

தொடர்புடைய செய்திகள்

  • தமிழ்நாடு – 17 பறவைகள் சரலாணயங்கள்
  • தமிழகத்தின் 18வது வனவிலங்கு சரணாலயம் – தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம், ஈரோடு
  • உலக புலம்பெயர் பறவைகள் தினம் – May 13
  • தேசிய ஓரிட வாழ் பறவைகள் தினம் – May 13

ஹைட்ரஜன் ரயில்

  • 24 மார்ச் 2024 – இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்  – ஹரியானா (ஜிந்த – சோனிபட்)

தொடர்புடைய செய்திகள்

  • உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில்  – ஜெர்மெனி

ரன்விஜய்

  • போர் விமானிகளின் திறன்களை மேம்படுத்தஇந்திய விமானப்படை – விமானப்படை பயிற்சி
  • இடம் : UB ஹில்ஸ் & சென்ட்ரல் ஏர் கமாண்ட் ஏரியா

தொடர்புடைய செய்திகள்

  • சமுத்திர சக்தி – இந்தியா – இந்தோனிசியா இருதரப்பு கடல்சார் பயிற்சி

ஆபரேஷன் கவாச் (Operation Kawch)

  • டெல்லி காவல் துறை – போதைப்பொருள் பழக்கத்தின் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களையும், சிறுவர்களையும் பாதுகாக்கும் திட்டம்

தொடர்புடைய செய்திகள்

  • ஆபரேசன் கருணா – மேக்கா புயல் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு உதவும் திட்டம்
  • ஆபரேஷன் கங்கா – ரஷ்யா உக்ரைன் போரில் போது உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க
  • ஆபரேஷன் காவேரி – சூடான் ராணுவங்களுக்கிடையே போர் மூண்டபோது இந்தியர்களை மீட்கும் திட்டம்
  • ஆபரேஷன் தோஸ்த் – துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் இந்தியா உதவும் திட்டம்

சுவிஸ் வங்கி முதலீடு

  • 1வது இடம்பிரிட்டன் – ரூ.28,26,423 கோடி
  • 2வது இடம்அமெரிக்கா – ரூ.12,16,551 கோடி
  • 46வது இடம்இந்தியா – ரூ.30,000 கோடி

தொடர்புடைய செய்திகள் (இந்தியா)

  • உலக வங்கியின் சரக்கு கையாளுகை குறியீடு – 38வது இடம்
  • உலகின் பரிதாபமிக்க நாடுகள் – 103 வது இடம்
  • உலக பாலின இடைவெளி குறியீடு – 127வது இடம்
  • பொருளாதார சுதந்திர குறியீடு – 131வது இடம்

வந்தே பாரத் ரயில் சேவை

  • புதிதாக 5 வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்
  • ராணி கமலாபதி ரயில் நிலையம் (போபால்) – ஜபல்பூர் (மத்திய பிரதேசம்)
  • கஜுராஹோ – இந்தூர்
  • கேவா – மும்பை
  • தார்வாட் – பெங்களூர்
  • ஹாதியா – பாட்னா

தொடர்புடைய செய்திகள்

  • 2018 – முதல் வந்தே பாரத் ரயில் பெட்டி
  • 15.02.2019 முதல் வந்தே பாரத் ரயில் சேவை – புதுதில்லி முதல் வாரணாசி
  • 75வது சுதந்திர தினம் (15.08.2023) – 75வந்தே பாரத் ரயில் தயாரிக்க இலக்கு

ஒலிபிக் ஆடவர் விருது

  • 2020-ல் டேக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக நடத்தியமைக்காக
  • ஜெலினா டெட்ரோஸ் கெப்ரேயல் ஒலிம்பிக் ஆர்டர் விருது
  • உலக சுகாதர அமைப்பு – ஒலிம்பிக் கோப்பை 2021 விருது

சிறப்பு ஒலிம்பிக் போட்டி (பெர்லின்)

  • இந்தியா 202 பதக்கம் (76 தங்கம், 75வெள்ளி, 51 வெண்கலம்)

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன தினம் (International MSME Day) June 27

  • கருப்பொருள் : “Future-ready MSMEs for India@100”
  • MSME – Mirco, Small & Medium Enterprises

June 25 Current Affairs | June 26 Current Affairs

Leave a Comment