Daily Current Affairs
Here we have updated 27th July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
மாபெரும் கண்காட்சி
- வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் – வேளாண் சங்கமம் 2023 – மாபெரும் கண்காட்சி
- நடைபெறும் நாட்கள்: ஜூலை 27-29
- நடைபெறும் இடம்: திருச்சி
- துவங்கி வைப்பவர்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தோழி திட்டம்
- பணிபுரியும் பெண்களுக்கான மகளிர் விடுதிகள் திட்டம்
- தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தல்
தொடர்புடைய செய்திகள்
- தோழி – காவல்துறை சார்பில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமிகளுக்கு ஆலோசனை வழங்கல்
நம்மாழ்வார் விருது (Nammalawar Award)
- 2023-24ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு
- அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு வழங்கல்
மல்டிசென்ஸ் (MultiCens)
- உடல் உறுப்புகள் ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்வதை அறிய உதவும் கணினிமயமாக்கப்பட்ட தொழில் நுட்பம்
- ஐஐடி சென்னை சார்பில் கண்டுபிடிப்பு
ப்ரித்தி அகாலயம்
- சான்சியார், தான்சானியா – மெட்ராஸ் ஐஐடி
- இந்திய தொழில்நுட்ப கழகத்தின் முதல் பெண் இயக்குநர்
நம்பிக்கை இல்லா தீர்மானம் (No Confidence Motion)
- 28வது நம்பிக்கை இல்லா தீர்மானம் – எதிர் கட்சிகள் கொண்டு வருகை
- நம்பிக்கை இல்லா தீர்மானம் – விதி 198 (லோக் சபா)
- அரசியலமைப்பு விதியில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கிடையாது
தொடர்புடைய செய்திகள்
- முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் – 1963 ஜவகர்லால் நேரு தலைமையிலான அரசு
- அதிக முறை நம்பிக்கையில்லா தீர்மானங்கள் – இந்திராகாந்தி (15 முறை)
- நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்த அரசுகள்
- 1990 வி.பி.சிங் தலைமையிலான அரசு
- 1997-ல் தேவகவுடா தலைமையிலான அரசு
- 1999-ல் வாஜ்பாய் தலைமையிலான அரசு
- நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்த முதல் அரசு – மொராஜ் தேசாய் தலைமையிலான அரசு
- 1 ஓட்டில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்த முதல் அரசு – வாஜ்பாய் தலைமையிலான அரசு
யுனெஸ்கோ விருது
- யுனெஸ்கோவின் ஆசிய பசிபிக் கலாச்சார பராம்பரிய விருது – இந்தியாவில் 169 ஆண்டுகள் பழமையான மும்பை நகரின் பைகுல்லா பகுதி ரயில் நிலையம்
தொடர்புடைய செய்திகள்
- UNESCO – United Nations Educational, Scientific and Cultural Organization – 16.11.1945
- தலைமையகம்: பாரிஸ், பிரான்ஸ்
அரிசி உற்பத்தி
- இந்தியா – இரண்டாவது இடம்
- சீனா – முதலிடம்
- உலக அளவில் அரிசி ஏற்றுமதி – இந்தியா முதலிடம்
- அரிசி உற்பத்தி – 40%க்கும் அதிகம்
தொடர்புடைய செய்திகள் (இந்தியா)
- உலக பாலின இடைவெளி குறியீடு 2023 – 127வது இடம்
- உலகின் பரிதாபகரமான நாடுகள் பட்டியல் 2022 – 103 வது இடம்
- உலக பத்திரிக்கை சுதந்திர குறியீடு 2023 – 161வது இடம்
- சுவிஸ் வங்கி முதலீடு – 46வது இடம்
- பொருளாதார சுதந்திர குறியீடு – 131வது இடம்
ஏர்பஸ் பெலுகா
- உலகின் முதல் மிகப்பெரிய சரக்கு விமானம் – திமிங்கல வடிவிலானது
- 86,500 கிலோ எடை – 51 டன் வரை சரக்கு ஏற்றும் திறன் –
- 56.15 நீளம் – 864.36 கிமீ பறக்கும் திறன்
மத்தியபிரதேசம்
- தலித்துக்களுக்கு(SC) எதிரான குற்ற விகிதம் அதிகம் உள்ள மாநிலம் – மத்திய பிரதேசம்
- SC – Scheduled Caste (பட்டியியல் இனத்தவர்)
தொடர்புடைய செய்திகள்
- பழங்குடியினத்தவருக்கு (ST) எதிரான குற்ற விகிதம் அதிகம் உள்ள மாநிலம் – கேரளா
- ST – Scheduled Tribes (பழங்குடி இனத்தவர்)
இடஒதுக்கீடு
- புதுவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி 10% இட ஒதுக்கீடு – புதுச்சேரி அமைச்சரவை ஒப்புதல்
தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாடு அரசு – 7.5% இட ஒதுக்கீடு
பெயர் சூட்டல்
- டெல்லி பிரகதி மைதானம், சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகம் – பாரத் மண்டபம் என பெயர் சூட்டல்
ஹன் சென்
- 38 ஆண்டுகளுக்கு பிறகு – கம்போடியோ நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து விலகல்
வெளிநாட்டுவருக்கு அதிக சம்பளம் வழங்கும் பட்டியல்
- இந்தியா – 3வது இடம்
- முதல் இடம் – சவுதி அரேபியா
- இரண்டாம் இடம் – ஜப்பான்
டாம்பியர் ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி
- நடைபெறும் இடம்: பின்லாந்து
- சுமித் நாகல் – சாம்பியன் பட்டம்
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை ஆசிய தகுதி ஆட்டம்
- சியஸ்ரூல் இத்ரூஸ்(மலேசியா) – உலகச்சாதனை
- 4 ஓவர்கள் – 8 ரன்கள் – 7 விக்கெட்டுகள்
காது கேளாதோருக்கான உலக பாட்மின்டன் சாம்பியன் ஷிப் போட்டி
- நடைபெற்ற இடம்: பிரேசில்
- மகளிர் இரட்டையர் பிரிவு – ஜெர்லின் அனிகா மற்றும் ஆதித்தியா – தங்கம்
மத்திய ரிசர்வ் போலீஸ் படை நிறுவன தினம் (CRPF Foundation Day) – July 27
- 85வது மத்திய ரிசர்வ் போலீஸ் படை நிறுவன தினம்
- CRPF – Central Reserve Police Force – 27.07.1939
- தலைமையகம் – புது டெல்லி
மேலும் சில தகவல்கள்
- ஆகஸ்ட் 01 – 300 மருந்துகளின் அட்டையில் க்யூ ஆர் குறியீடு – போலி மருந்துகள் புழக்கம் தடுக்கும் நோக்கில்