Daily Current Affairs
Here we have updated 27th August 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
சென்னை ஐஐடி
- சென்னை, ஹைதரபாத் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள, ஜெர்மெனியின் போட்ஸ்டாம் இன்ஸ்டிடியூட் ஆப் கிளைமேட் இம்பாக்ட் ரிசர்ச் மைய ஆராய்ச்சியாளர்கள் சார்பில்
- ஒரே நேரத்தில் இரு புயல்களை கணிக்கும் புதிய தொழில் நுட்பம் – புஜிவாரா தொடர்பு
தேசிய நல்லாசிரியர் விருது
- டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் – அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர், மதுரை மாவட்டம்
- எஸ்.மாலதி – வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், தென்காசி மாவட்டம்
- தேசிய நல்லாசிரியர் விருது – செப்டம்பர் 5 – குடியரசுத்தலைவர் வழங்கல்
- செப்டம்பர் 5 – ஆசிரியர் தினம் – முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள்
பெயர் சூட்டல்
- ஆகஸ்ட் 23 – சந்திராயன் 3 நிலவில் தரையிறங்கிய இடம் – சிவசக்தி (Sivashakthi)
- ஆகஸ்ட் 23 – தேசிய விண்வெளி தினம் (National Space Day)
- சந்திராயன் 2 லேண்டர் நிலவில் விழுந்த இடம் – திரங்கா (மூவர்ணக்கொடி)
தொடர்புடைய செய்திகள் (சந்திராயன் 3)
- லேண்டர் – விக்ரம்
- ரோவர் – பிரக்யான்
- உதவிய ராக்கெட் – எல்விஎம் (LVM-3)
- திட்ட இயக்குநர் – வீர முத்துவேல்
ஆதித்யா-எல் 1 விண்கலம்
- சூரியனைப் பற்றி ஆராய்ச்சி – ஆதித்யா-எல் 1 விண்கலம்
- செப்டம்பர் 2-ல் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்
தொடர்புடைய செய்திகள்
- 2008 – சந்திரயான் 1 – நிலவில் நீர் இருப்பதை ஆய்வு
- 2013 – மங்கள்யான் – செவ்வாய் கிரகத்தை ஆராய
- 22.07.2019 – எல்விஎம் மார்க்-3 ராக்கெட் – சந்திரயான் 2 – விண்ணில் செலுத்தம்
- 14.07.2023 – சந்திரயான் 3 – நிலாவில் தரையிறக்கம்
- 23.08.2023 – சந்திரயான் 3 – நிலவின் தென்துருவத்தை அடைதல்
வரிவிதிப்பு
- புழுங்கல் அரிசி ஏற்றுமதி – 20% வரி விதிப்பு
தொடர்புடைய செய்திகள்
- வெங்காய ஏற்றுமதி வரி – 40% வரி – மத்திய அரசு விதிப்பு
- இணையவழி விளையாட்டுகள் & சூதாட்ட விடுதிகளில் கட்டப்படும் முழு பந்தய தொகை – 28% ஜிஎஸ்டி
வருமான வரி வலைதளம்
- பயனாளர்கள் எளிதாக கையாளும் வகையில் கூடுதல் வசிதிகளுடன் புதுபிக்கப்பட்ட வருமான வரி வலைதளம் – www.incometaxindia.gov.in
- மத்திய நேரடி வரிகள் வாரிய (CBDD) தலைவர் – நிதின் குப்தா அறிமுகம்
தொடர்புடைய செய்திகள்
- வெங்காய ஏற்றுமதி வரி – 40% வரி – மத்திய அரசு விதிப்பு
மேற்கு வங்கம் – விருது
- சுவிதா வாகன உதவி திட்டம் – மேற்கு வங்கம் – மத்திய அரசின் தங்க விருது
- லாரிகளுக்கு இணையவழி மூலம் அனுமதி வழங்கி பல்வேறு வாக்கு சாவடிகளில் விரைந்து செல்லும் திட்டம்
பார்வையற்றோர் மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி – பர்மிங்க்ஹாங்
- இந்திய அணி – தங்கம்
- இரண்டாமிடம் – ஆஸ்திரேலியா
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி – ஹங்கேரி
- ஆடவர் 200 ஓட்டம் – நோவோ லைல்ஸ் (அமெரிக்கா) – சாம்பியன்
- 3வது முறையாக சாம்பியன் பட்டம்
- மகளிர் மாராத்தான் – ஷங்குலே (எத்தியோப்பியா) – சாம்பியன்
- மும்முறை தாண்டுதல் போட்டி – யுலிமார் ரோஜாஸ் (வெனிசுலா) – சாம்பியன்