Daily Current Affairs
Here we have updated 27-28th November 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக செய்தி
- குற்றவாளிகளின் நடவடிக்கைகளை எளிதாக கண்காணிக்கப்பதற்கு “டிராக் கேடி” என்ற செயலியை தமிழக காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.
- தமிழ் மண்ணின் செழுமைமிக்க இலக்கிய பண்பாட்டினை உலகிற்கு பறைசாற்றும் விதமாக தமிழக அரசு “பொருநை இலக்கிய திருவிழா”வினை நெல்லையில் தொடங்கி வைத்தது.
- இவ்விழா 26-27வரை நடைபெற்றது.
- மேலும் ஐந்து இலக்கியத் திருவிழாவினை பொருநை ஆற்றங்கரையில் நடத்துகிறது.
- பொருநை இலக்கியத் திருவிழா
- வைகை இலக்கியத் திருவிழா
- காவிரி இலக்கியத் திருவிழா
- சிறுவானி இலக்கியத் திருவிழா
- சென்னை இலக்கியத் திருவிழா
- 700 ஆண்டுகள் பழமையான லிங்க வடிவ கற்சிலை மற்றும் நந்தி உருவச் சிலைகள் மதுரையின் மேலூர் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன..
தேசிய செய்தி
- தெலுங்கானாவில் ஏரோஸ்பேஸ் மூலம் “முதல் ஒருங்கிணைந்த ராக்கெட் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் சோதனை வசதி அமைக்கப்பட்டுள்ளது.
- காசநோய் இல்லாத இந்தியா திட்த்தின் பிரசாரத்திற்கான தூதராக (நிக்சய் மித்ரா) இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் தலைவர் தீபா மாலிக்கினை “பிரதான் மந்திரி டிபி முக்த் பாரத் அபியான் திட்டத்தின் கிழ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- டிசம்பர் 17-ல் மதுரையில் நடைபெறவிருந்து 48வது GST கவுன்சி்ல் கூட்டம் காணொலி வழியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதன் தலைவர் – மத்திய நிதி அமைச்சர் (நிர்மலா சீதாராமன்)
- பட்டுள்ளது.
உலகச் செய்தி
- பெட்ஸி சாமுவேல் சினா பெரு நாட்டின் புதிய பிரதமானார்.
விளையாட்டு செய்தி
- 5 ஆண்டுகளில் நடைபெற்ற வெவ்வேறு கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்) கோல் அடித்து சாதனை படைத்துள்ளா்
- பிஃபா உலககோப்பை கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ எட்டு கோல்கள் அடித்து மெஸ்ஸி (7) சாதனையை முறியடித்துள்ளார்.
- IBA உலக யூத் ஆடவர் மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயினில் நடைபெறுகிறது.
- சென்னை சேர்ந்த சுரேஷ் (48கிலோ), வனஷாஜ் (63.5கிலோ), தேவிகா கோபர்டே (52கிலோ) ஆகியோர் தங்கம் பெற்றனர்.
- குஜராத்திலுள்ள நரேந்திர மோடி மைதானம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
- 2022 மே மாதம் நடைபெற்ற ஐபில் போட்டியில் டி20 ஆட்டத்தினை 1,01,566 ரசிகர்கள் பார்க்க வந்த ரசிகர்ள் எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளது.
முக்கிய தினம்
- அல்போனியா சுதந்திர தினம் (நவம்பர் 28)
- மொரிட்டானியா சுதந்திர தினம் (நவம்பர் 28)
- சிவப்பு கிரக தினம் (நவம்பர் 28)
- முதன்முதலாக செவ்வாய் கிரகத்திற்கு 1964-ல் நாசாவால் செலுத்தப்பட்ட மரைனர் 4 விண்கலம் நினைவாக கொண்டாடப்படுகிறது
Nov 22 – Current Affairs | Nov 27-28 Current Affairs|