Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 27th August 2024

Daily Current Affairs

Here we have updated 27th August 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தேக்பீர் சிங்

Vetri Study Center Current Affairs - Tekbir Singh

  • பஞ்சாப்பினை சேர்ந்த 5 வயது சிறுவனான தேக்பீர் சிங் ஆப்பிரிக்காவின் உயரமான சிகரமான கிளிமஞ்சாரோ மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

மாவட்டங்கள் உருவாக்கம்

  • லடாக்கில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டங்களின் எண்ணிக்கை 2லிருந்து 7ஆக உயர்ந்துள்ளது.

இலக்கு நிர்ணயம்

  • போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க 2047-ம் ஆண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • ரேபிஸ் மரணங்களை ஒழிக்க இலக்கு – 2030
  • தொழுநோயை ஒழிக்க இலக்கு – 2027
  • காசநோய் ஒழிக்க இலக்கு – 2025
  • மலேரியா ஒழிக்க இலக்கு – 20230
  • அரிவாள் இரத்த சோகை நோய் ஒழிக்க இலக்கு – 2047
  • இந்தியாவை 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – 2047
  • இந்தியா-ரஷ்யா இடையே 100 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு – 2030

லோக் ஜன் சக்தி கட்சி

  • லோக் ஜன் சக்தி கட்சியின் தலைவராக சிராக் பஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இக்கட்சியின் சின்னமாக சைக்கிள் உள்ளது.

உத்திரப்பிரதேசம்

  • ரசாயன பூச்சிக்கொல்லிகளை அதிகம் பயன்படுத்தும் மாநில பட்டியலில் உத்திரப்பிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது.
  • 2வது இடம் – மகாராஷ்டிரா
  • 3வது இடம் – பஞ்சாப்

சஞ்சீவ் ரெய்னா

  • ITBPயின் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக சஞ்சீவ் ரெய்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • Indo Tibetan Border Police – 1962

சுபத்ரா திட்டம்

  • ஒடிசா மாநிலத்தில் 21வயது முதல் 60 வயதுள்ள மகளிருக்கு வருடத்திற்கு ரூ.10,000 வழங்கும் சுபத்ரா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பாவெல் துரோவ்

  • டெலிகிராமின் தலைமை நிர்வாக அதிகாரியான பாவெல் துரோவ் பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • டெலிகிராம் 2013 தொடங்கப்பட்டுள்ளது.

தன்வி பத்ரி

Vetri Study Center Current Affairs - Tanvi Patri

  • சீனாவில் நடைபெறும் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தன்வி பத்ரி தங்கம் வென்றுள்ளார்.

முக்கிய தினம்

உலக நீர் வாரம் (World Water Week)

  • ஆகஸ்ட் 25-29
  • கருப்பொருள்: Birding Border: water for a peaceful Sustainable future
  • இந்தியாவின் நீர் மனிதன் – ராஜேந்திர சிங்
  • உலக நீர் தினம் – மார்ச் 22

Related Links

Leave a Comment