Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 27th December 2024

Daily Current Affairs

Here we have updated 27th December 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மன்மோகன் சிங்

Vetri Study Center Current Affairs - Manmohan Singh

  • இந்தியாவின் 14வது பிரதமரான மன்மோகன் சிங் காலமானர்.

இவர் வகித்துள்ள பதவிகள்

  • 1971 – மத்திய வர்த்தக அமைச்சக பொருளாதார ஆலோசகர்
  • 1972 – மத்திய நிதி அமைச்சக்கத்தின் பொருளாதார ஆலோசகர்
  • 1980-82: தேசிய திட்டக்குழு உறுப்பினர்
  • 1982-85: 15வது இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர்
  • 1985-87: திட்டக்குழுவின் துணைத்தலைவர்
  • 1987-90: ஜெனீவா தெற்கு ஆணைய செயலர்
  • 1991 – பிரதமர் நரசிம்மராவின அமைச்சரவையில் நிதி அமைச்சர்
  • 1991-2024 – மாநிலங்களவை உறுப்பினர்
  • 2004-14: பிரதமர் பதவி

தபால் தலை

  • இந்தியாவின் முன்னாள் பிரதமரான அடல்பிகாரி வாஜ்பாய் அவர்ககளின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தபால் தலையும், நாணயமும் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் பதவி வகித்தவை

  • 1996-ல் 13 நாட்கள்
  • 1998-ல் 13 மாதங்கள்
  • 1999 முதல் 2004 வரை
  • பாரதரத்னா விருது – 2015

அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ள தமிழக தலைவர்கள்

  • 1960 – பாரதியார்
  • 1976 – காமராஜர்
  • 1978 – தந்தை பெரியார்
  • 1995 – முத்துராமலிங்க தேவர்
  • 2000 – இரட்டைமலை சீனிவாசன்
  • 2004 – திருப்பூர் குமரன், மருது சகோதரர்கள்
  • 2005 – அயோத்திதாசர், திரு.வி.க, கவிமணி, தீரன் சின்னமலை
  • 2006 – உ.வே.சா, தேவநேயப் பாவாணர், ம.பொ.சிவஞானம்
  • 2007 – மறைமலை அடிகள்
  • 2008 – வேலு நாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை, செய்குதம்பி பாவலர்

நூற்றாண்டு விழா

  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது தனது நூற்றாண்டை கொண்டாடி உள்ளது.
  • இக்கட்சி இந்தியாவில் 1925-ல் கான்பூரில் வைத்து தொடங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

  • உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் 1920-ல் தொடங்கப்பட்டது.
  • பின்னர் இந்தியாவில் தொடங்கப்பட்டது.

The Satanic Verses

Vetri Study Center Current Affairs - Salman Rushdie

  • சல்மான் ருஷ்டி The Satanic Verses (திசதானிக் வெர்சஸ்) என்னும் புத்தகத்தினை எழுதியுள்ளார்.

பயோ-கிராமம்

  • திரிபுராவின் தஸ்புரா கிராமம் இந்தியாவின் பயோ கிராமம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

PRSI கூட்டம்

  • 46வது PRSI கூட்டம் சதிஸ்கரின் தலைநகரான ராய்பூரில் நடைபெறுகிறது.

வெளிநாடு பணம்

  • வெளிநாடுகளிலிருந்து பணம் பெறுவதில் அதிக சதவீதத்தை இந்தியா பெற்றுள்ளது.
  • கடந்த 2024-ஆம் ஆண்டு 129 பில்லியன் டாலர் அளவிற்கு பணத்தை பெற்றுள்ளது.

குடியரசு தின விழா

  • ஸ்வர்னிம் பாரத்: விசாரத் அவுர் விகாஸ் என்ற கருப்பொருளுடன் 2025-ல் குடியரசுத் தின விழா கொண்டாடப்பட உள்ளது.

அருணீஸ் சர்மா

  • மத்திய வருவாய் துறை செயலாளராக அருணீஸ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

எம்.டி.வாசுதேவன்

Vetri Study Center Current Affairs - mt vasudevan nair

  • புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானர்
  • 2005- பத்மபூஷன்
  • 1995 – ஞானபீட விருது

தொடர்புடைய செய்திகள்

 

  • 1975-ல் அகிலனுக்கும் (சித்திரபாவை), 2002-ல் ஜெயகாந்தனுக்கும் ஞானபீட விருது வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய தினம்

சர்வதேச தொற்றுநோய்க்கான தயார் நிலை தினம் (International Day of Epidemic Preparedness) – டிசம்பர் 27

Related Links

Leave a Comment