Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 27th February 2024

Daily Current Affairs

Here we have updated 27th February 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

நினைவிடம் திறப்பு

Vetri Study Center Current Affairs - M. Karunanidhi Memorial

  • முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அறிஞர்  அண்ணா நினைவிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

பெருந்தமிழ் விருது

  • கவிப்பேரரசு வைரமுத்துவின் மகாகவிதை நூல் பெருந்தமிழ் விருதிற்கு தேர்வாகியுள்ளது.
  • மலேசியாவின் தமிழ் இலக்கிய காப்பகம், தமிழ்பேராயமும் இணைந்து தேர்ந்தெடுத்துள்ளனர்.

பசுமை ஹைட்ரஜன் ஆலை

Vetri Study Center Current Affairs - India's First Pure Green Hydrogen Plant

  • ஆந்திரப்பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நாட்டின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் ஆலையை தேசிய அனல் மின் ஆணையம் (NTPC) அமைக்க உள்ளது.
  • NTPC – National Thermal Power Commission (1975)

தொடர்புடைய செய்திகள்

  • நாட்டின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலை உத்திரப்பிரதேசத்தின், மதுராவில் அமைந்துள்ளது.
  • நாட்டின் முதல் பசுமை ஹைட்ரஜன் கொள்கையை மகாராஷ்டிரா உருவாக்கியுள்ளது.

அடிக்கல் நாட்டல்

  • தெற்கு ரயில்வேயில் 44வது ரயில் நிலையங்களை அம்ரூத் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் மேம்படுத்த பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளார்.

சர்வதேச ஜவுளி கண்காட்சி

  • பாரத்டெக்ஸ் எனும் நாட்டின் மிகப்பெரிய சர்வதேச ஜவுளி கண்காட்சியானது டில்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் நடத்தப்படுகிறது.

சத்தீஸ்கர்

  • சத்திஸ்கரின் ராஜ்நன்கோன் என்னுமிடத்தில் இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின்கலத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஒடிசா

  • ஒடிசா மாநிலத்தின் முதல்வர் நவீன் பட்நாயக் கலியா (KALIA) திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள் (ஒடிசா)

  • ஒடிசாவின் சம்பல்பூரில் இந்தியாவின் முதல் திறன் இந்தியா மையம் தொடங்கப்பட்டுள்ளது.
  • ஒடிசா மாநிலத்தில் வேலையில்லா இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.1லட்சம் வரை கடன் அளிக்க ஸ்வயம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

வெடி மருந்து & ஏவுகணை வளாகம்

  • ரூ.3,000 கோடியில் 500 ஏக்கர் பரப்பளவில் தெற்காசியாவின் மிகப்பெரிய வெடி மருந்து & ஏவுகணை வளாகம் உத்திரப்பிரதேசத்தின் கான்பூரில் திறக்கப்ட்டுள்ளது.
  • அதானி டிபென்ஸ் அண்டு ஏரோஸ்பேஸ் நிறுவனமானது வெடி மருந்து & ஏவுகணை வளாகத்தை உருவாக்கியுள்ளது.

ரியோ ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டி – பிரேசில்

  • ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிபோட்டியில் செபாஸ்டியன் பேஸ் வென்று தனது 5வது ஏடிபி பட்டத்தை வென்றுள்ளார்.

நீல் வாக்னர்

Vetri Study Center Current Affairs - Neil Wagner

  • நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் நீல் வாக்னர் சர்வேதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டி – 2024

  • 2024-ஆம் ஆண்டிற்கான கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டியில் இந்திய இராணுவ அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

சர்வதேச துருவ கரடி தினம் (International Polar Bear Day) – பிப் 27

Vetri Study Center Current Affairs - International Polar Bear Day

உலக தன்னார்வ தொண்டு நிறுவன தினம் (World NGO Day) – பிப் 27

Vetri Study Center Current Affairs - World NGO Day

February 24 Current Affairs  | February 25-26 Current Affairs

Related Links

Leave a Comment