Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 27th February 2025

Daily Current Affairs 

Here we have updated 27th February 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

பாலகிருஷ்ணன்

Vetri Study Center Current Affairs - Balakrishnan

  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக பால கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் – 1970

பெற்றோர் ஆசிரியர் செயலி

  • பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் செயலி தொடங்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் கையெழுத்து

  • தமிழ்நாடு அரசும், கனெக்டிகட் அரசும் இணைந்து உற்பத்தி & உயிரியில் அறிவியல் சம்மந்தமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இணையதள முடக்கம்

  • கடந்த 2024-ல் இந்தியாவில் இணையதள முடக்கம் 84 முறை நடந்துள்ளது.
  • இந்தியாவிலேயே மணிப்பூரில் தான் அதிக முறை (21) இணையதள முடக்கம் நிகழந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இணைதள முடக்கம் பற்றிய வழக்கு – அனுராதா பாசின் வழக்கு

எல்லை நிர்ணயம்

  • அரசியலமைப்பு விதி 82-ன்படி மக்களவை தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

உயிரியல் பன்முகத்தன்மை மாநாடு

  • உயிரியல் பன்முகத்தன்மை மாநாட்டிற்கான COP16 ரோம் நகரில் நடைபெற்றது.

Heart Lamp

  • பானு முஸ்தக் என்பவர் Heart Lamp என்னும் புத்தகத்தினை எழுதியுள்ளார்.

PUNCH திட்டம்

  • PUNCH திட்டத்தை NASA தொடங்கியுள்ளது.

முக்கிய தினம்

Vetri Study Center Current Affairs - World NGO Day

உலக தன்னார்வ தொண்டு தினம் (World NGO Day) – பிப்ரவரி 27

Related Links

Leave a Comment