Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 27th March 2025

Daily Current Affairs 

Here we have updated 27th March 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

விருதுகள் 

  • தேவநேய பாவணர் விருது – சுப்பிரமணியன்
  • தூய தமிழ் பற்றாளர் விருது – பிருந்தா

அந்நிய நேரடி முதலீடு

  • அந்நிய நேரடி முதலீட்டில் தமிழகம் 6வது இடம் பிடித்துள்ளது.
  • மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா ஆகியன முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

வேலையின்மை விகிதம்

  • 2023-24-ல் தமிழ்நாட்டில் வேலையிண்மை விகிதம் 3.5%மாக உள்ளது.
  • தமிழ்நாட்டில் நகர்புறத்தில் அதிக வேலையின்மை விகிதம் உள்ளது.
  • இந்தியாவில் வேலையிண்மை விகிதம் 3.2%மாக உள்ளது.

ராஜீவ் கெளபா

Vetri Study Center Current Affairs - Rajiv Gauba

  • நிதி ஆயோக்கின் (Niti Aayog) முழுநேர உறுப்பினராக ராஜீவ் கெளபா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • Niti Aayog – National Institution for Transforming India
  • உருவாக்கப்பட்ட நாள் : 01.01.2015
  • தலைவர்: பிரதமர் (நரேந்திர மோடி)
  • துணைத்தலைவர் – சுமன்பெர்ரி

காடுகளின் பரப்பு

  • இந்தியாவில் கடந்த 2002 முதல் 2023 வரை 4.14 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு காடுகள் அழிக்கபட்டுள்ளது.
  • இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் காடுகளின் பரப்பளவு அதிகமாக குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவில் காடுகள் 25.17%மாக உள்ளது.
  • காடுகள் பரப்பு – 8,27,357 ச.கி.மீ
  • 2021-லிருந்து 1445 ச.கி.மீ உயர்ந்துள்ளது.
  • மத்தியபிரதேசம் அதிக எண்ணிக்கையிலான காடுகளை கொண்டுள்ளது.
  • 2வது இடம் – அருணாச்சலப்பிரதேசம்
  • 3வது இடம் – மகாராஷ்டிரா

ஜவுளி இயந்திர பூங்கா

  • உத்திரபிரதேசத்தின் கான்பூரில் ஜவுளி இயந்திரங்கள் உற்பத்தி செய்வதற்காக ஜவுளி இயந்திர பூங்கா அமைக்கப்பட உள்ளது.
  • இது இந்தியாவில் அமைய உள்ள முதல் ஜவுளி இயந்திர பூங்காவாகும்.

ஸ்டாக்ஹோம் நீர் பரிசு

  • ஆஸ்திரியாவின் குந்தர் ப்ளோஷ்ல்-க்கு ஸ்டாக் ஹோம் நீர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • வெள்ள அபாயக் குறைப்பு மற்றும் நீர்வள மேலாண்மைக்கான பங்களிப்பிற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இவ்விருது 1991 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளம்

  • சமீபத்தில் மத்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளத்தினை 24% உயர்த்தியுள்ளது.
  • உறுப்பினர்களின் முந்தைய சம்பளம் – 1லட்சம்
  • தற்போதை சம்பளம் – 1.24லட்சம்

தொடர்புடைய செய்திகள்

  • சமீபத்தில் கர்நாடக அரசு சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை இரு மடங்கு உயர்த்தியுள்ளது.

புதிய மேம்பாட்டு வங்கி

  • BRICS கூட்டமைப்பின் புதிய மேம்பாட்டு வங்கியின் தலைவராக தில்மா வனாரூசெஃப் என்ற பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • புதிய மேம்பாட்டு வங்கி அமைந்துள்ள இடம் – ஷாங்காய் (சீனா)

தொடர்புடைய செய்திகள்

  • BRICS – 2006
  • இக்கூட்டமைப்பில் 10வது உறுப்பினராக இந்தோனேசியா இணைந்துள்ளது.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்

Vetri Study Center Current Affairs - Sunil Kumar

  • 2025ஆம் ஆண்டிற்கான ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் சுனில் குமார் சிங் வென்கலம் வென்றுள்ளார்.

முக்கிய தினம்

  • உலக நாடக தினம் (World Theatre day) – மார்ச் 27

Related Links

Leave a Comment