Daily Current Affairs
Here we have updated 27th September 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
போக்சோ சட்டம்
- குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான தகவல்களை பார்ப்பது போக்சோ சட்டம் பிரிவு 15ன் கீழ் குற்றமாக கருதப்படுகிறது.
- போக்சோ சட்டம் – 2012
- குழந்தைகள் பாதுகாப்பு எண்கள் – 1098, 14417
வேலையில்லா திண்டாட்டம்
- இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகம் உள்ள மாநிலமாக கேரளா திகழ்கிறது.
- இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் – 3.2%
பீகார்
- விவசாயிகளுக்கு ஊறு விளைவிக்கும் நீலகாய் மற்றம் காட்டுப்பன்றிகளை அழிக்க பீகார் அரசு திட்டமிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- ஜிம்பாவே நாட்டில் உணவுப்பற்றாக்குறை காரணமாக 200 யானைகளை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
- நமீபியாவில் வறட்சி காரணமாக யானை, வரிக்குதிரை, காட்டெருமை, மான் போன்ற விலங்குகளை வேட்டையாட உத்தரவிடப்பட்டுள்ளது
வாழ்விட உரிமை
- ஒடிசாவில் வாழும் மன்கிடியா பழங்குடியினர் சமூகத்திற்கு வாழ்விட உரிமை வழங்கப்பட்டுள்ளது.
- வன உரிமைச் சட்டம் 2006-ன் கீழ் வாழ்விட உரிமை வழங்கப்படுகிறது.
பொருளாதார நாடுகள் பட்டியல்
- பொருளாதார நாடுகள் பட்டியிலில் இந்தியா 5வது இடத்தை பிடித்துள்ளது.
இனவிருத்தி
- வோல்பாசியா (Wolbachia) எனும் பாக்டீரியா கொசுக்களின் இனவிருத்தியை தடை செய்கிறது.
சட்ட அங்கீகாரம்
- தென்கிழக்கு ஆசியநாடான தாய்லாந்து தன் பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- 2015-ல் சமபாலினத்தவர் திருமணத்திற்கு அமெரிகக உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
- ஒரே பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதல் மரபு வழி கிறிஸ்துவ நாடு – கீரிஸ்
கடல் சார் ராணுவப் பயிற்சி
- இந்திய-பசுபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தங்களின் கடற்பகுதியைப் பாதுகாக்கவும் சட்ட விரோத நடத்தையை தடுக்கவும் மைத்ரி எனு புதிய கடல் சார் ராணுவப் பயிற்சி தொடங்கப்பட உள்ளது.
பிரிக்ஸ் உச்சிமாநாடு
- 2024 ஆண்டுக்கான பிரிக்ஸ் உச்சி மாநாடானது ரஷ்யாவில் நடைபெற உள்ளது.
முக்கிய தினம்
உலக சுற்றுலா தினம் (World Tourism Day) செப்டம்பர் – 27
உலக கடல் தினம் (World Maritime Day) செப்டம்பர் – 26
தமிழக அரசின் திட்டங்கள்
விடியல் பயணத் திட்டம் – 8.5.2021
மக்களைத் தேடி மருத்தவம் – 5.8.2021