Daily Current Affairs
Here we have updated 28th April 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்
- தொடங்கப்படும் நாள் : 2023 ஜூன் 3
- நோக்கம் : தமிழ் சமுதாயத்திற்கு ஆற்றிய அரும்பணிகளை போற்றும் வகையில் செயல்பாடு
- அரசாணை வெளியீடு
- 11.01.2023 – அடிக்கல்
- 2லட்சம் ச.அடி பரப்பு – 8 தளம்
- தொடர்புடைய செய்திகள்
- அண்ணாவில் 102-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா நூற்றாண்டு நூலகம் 2012-ல் தொடங்கப்பட்டுள்ளது.
- இந்தியா – பிரிட்டன் கூட்டு இராணுவ பயிற்சி
- இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் 7வது அஜய வாரியர் கூட்டு இராணுவ போர் பயிற்சி
- இடம் : சாலிஸ்பரி சமவெளிப் பகுதி, பிரிட்டன்
- 6வது பயிற்சி – 2021 உத்திரகாண்ட்
- தொடர்புடைய செய்திகள்
- அல்-மொஹத்-அல் ஹிந்தி கூட்டு இராணுவப் போர் பயிற்சி இந்தியா-சவுதி அரேபியா இடையே சவுதி அரேபியாவின், ஜூபைலில் நடைபெற்றது
- இந்தியா-பிரிட்டன் கூட்டுப்பயிற்சி கொங்கன் 2023 என்ற பெயரில் இந்திய அரபிக்கடல் பகுதியில் நடைபெற்றது.
- இராணுவப் பிரிவு சார்பில் முப்படைகள் கூட்டு இராணுவப் பயிற்சியான கவாச் பயிற்சி என்ற பெயரில் அந்தமான் நிக்கோபரில் நடைபெற்றுள்ளது.
- வாயு பிரஹார் பயிற்சி என்னும் இந்திய தரைப்படை மற்றும் விமானப்படையின் கூட்டு இராணுவ பயிற்சி இந்திய கிழக்கு பிரிவுகளில் நடைபெற்றது
- உலகின் பணக்கார நகரங்கள் பட்டியல்
- 97 நகரங்கள் உள்ளடக்கிய பணக்கார நகரங்கள் பட்டியல் – இந்திய நகரங்களான மும்பை, ஹைதரபாத், டெல்லி, பெங்களூரு இடம் பிடிப்பு
- முதலிடம் – நியூயார்க்
- டோக்கியா, சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி, லண்டன், சிங்கப்பூர் ஆகியவை முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன
- ஹென்லி & பார்டனர்ஸ் ஆலோசனை வழங்கீட்டு நிறுவனம் சார்பில் வெளியீடு
- தொடர்புடைய செய்திகள்
- ஆசிய பணக்காரர் பட்டியல் : முகேஷ் அம்பானி – முதலிடம், அதானி – 24வது இடம்
- உலக பணக்காரர் பட்டியல் : முகேஷ் அம்பானி, எலான் மஸ்க், சிவ நாடார் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்
- இந்திய பணக்காரர் பட்டியல் : 1வது இடம் – பெர்னார்டு அர்னால்ட், 2வது இடம் – அதானி, 9வது இடம் – முகேஷ் அம்பானி
- சாந்தோக்பா மனித நேய விருது
- ஸ்ரீராமகிருஷ்ண அறிவுசார் அறக்கட்டளையின் – சாந்தோக்பா மனித நேய விருது
- லடாக் மாணவர்கள் கல்வி மற்றும் கலாச்சார இயக்க நிறுவனர் மற்றும் இயக்குநர் – சோனா வாங்சுக்
- சுதந்திரிய வீர் கெளரவ் தினம் (மே 28)
- வி.டி.சாவர்க்கர் பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக
- பிறந்த நாள் : 28.05.1883
- உலக யூனிகார்ன் நிறுவனங்கள் குறியீடு
- நாடுகள் பட்டியல்
- முதலிடம் – அமெரிக்கா (666 நிறுவனங்கள்)
- இரண்டாவது இடம் – சீனா (316 நிறுவனங்கள்)
- மூன்றாவது இடம் – இந்தியா (68 நிறுவனங்கள்)
- ஹூருன் அமைப்பு வெளியீடு
- நகரங்கள் பட்டியலில் பெங்களூரு 5வது இடம்
- இந்திய நிறுவனங்கள் – பைஜூஸ், ஸ்விகி, ட்ரீம்-11
- ஆசியா இளையோர் தடகள சாம்பியன் ஷிப் போட்டி
- நடைபெறும் இடம் : உஸ்பெகிஸ்தான்
- இந்தியாவின் சார்பில்
- 1500மீ ஓட்டப்பந்தம் பிரிவில்
- தங்கப்பதக்கம் – பிரியான் ஷூ
- வெள்ளிப்பதக்கம் – ராகுல்
- 5 கி.மீ நடைப்பந்தயம்
- ஆர்த்தி – வெண்கலப் பதக்கம்
- நீளம் தாண்டுதல்
- முபாசினா முகமது – வெண்கலப் பதக்கம்
- பாதுகாப்பு மற்றும் உடல்நலத்துக்கான உலக நாள் (World Day For Safety And Health At Work) April – 28
- கருப்பொருள் : A Safe and Healthy Working Environment as Fundamental Principle and Right at Work