Daily Current Affairs
Here we have updated 28th May 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- சி20 மாநாடு
- சின்மயா மிஷன் – உலகம் ஒரே குடும்பம் எனும் தலைப்பில் சி20 மாநாடு
- துவங்கி வைத்தவர் ; தமிழக ஆளுநர் ஆர்என் வரி
- இடம் : மாமல்லபுரம் அருகேயுள்ள பூஞ்சேரி
- சி20 – ஜி20ன் அதிகாரப்பூர்வ குழுக்களில் ஒன்று
- சின்மயா மிஷன் – இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு
- வணிகர் குழு கல்வெட்டு
- மதுரை, ஆண்டார்கொட்டாரம் – 800 ஆண்டுகள் பழமையான வணிகர் குழு கல்வெட்டு
- கி.பி. 13ம் நூற்றாண்டை சார்ந்தது
- 4½ அடி உயரமும், 47 வரிகளை கொண்டுள்ளது
- ஜி20 ஊழல் தடுப்பு குழு கூட்டம்
- உத்திரகாண்ட், ரிஷிகேஷ் – ஜி20 ஊழல் தடுப்பு குழுவின் 2வது கூட்டம்
- துவங்கி வைத்தவர் – பாதுகாப்புதுறை இணையமைச்சர் அஜய்பட்
- ஜி20 ஊழல் தடுப்பு குழுவின் 3வது கூட்டம் – கொல்கத்தா
- கூடுதல் செய்திகள்
- சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி – எஸ்.வைத்தியநாதன் – பொறுப்பேற்பு
- முழு மின் ஆளுமை மாநிலம்
- மாநிலம் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு அரசின் சேவைகள் உடனடியாக மக்களை சென்றடைந்தன் விளைவாக – கேரளா – நாட்டின் முதல் முழு மின் ஆளுமை மாநிலம்
- இந்தியாவின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம்
- ரூ.1,500 கோடி – டிஜிட்டல் அறிவியல் பூங்கா
- கூடுதல் செய்திகள்
- தண்ணிர் தனி பட்ஜெட் – கேரளா
- நாட்டின் முதல் எண்ம அறிவியல் பூங்கா – திருவனந்தபுரம்
- உலகின் முதல் பனை ஓலை கையெழுத்து பிரதி அருங்காட்சியம் – கேரளா
- ட்ரோன் வாயிலாக காவல் மாவட்டங்களை கண்காணிக்கும் முதல் மாநிலம் – கேரளா
- இந்தியாவின் முதல் ட்ரோன் தடயவியல் ஆய்வகம் – கேரளா
- சூரிய சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் சுற்றுலா படகு – கேரளா (சூரியம்ஷு)
- நேட்டோ பிளஸ் கூட்டமைப்பு (NATO Plus)
- நேட்டா பிளஸ் கூட்டமைப்பில் இந்தியா – அமெரிக்கா நாடாளுமன்ற குழு பரிந்துரை
- NATO – North Atlantic Treaty Organisation (வடக்கு அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு) – 1949
- உறுப்பு நாடுகள் : 31
- நேட்டோ பிளஸ் கூட்டமைப்பு உறுப்பினர்கள் : நேட்டோ நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், இஸ்ரேல், தென் கொரியா
- உலக பசி தினம் (World Hunger Day) – May 28
- கருப்பொருள் ; Sustainablity
- உலக இரத்த புற்றுநோய் தினம் (World Blood Cancer Day) – May 28
- சர்வதேச பெண்களின் ஆரோக்கிய தினம் (World Blood Cancer Day) – May 28