Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 28th June 2023

Daily Current Affairs

Here we have updated 28th June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

புன்னகை திட்டம்

  • நாள் : 09.03.2023
  • நோக்கம் : பள்ளி சிறார்களின் பல் பாதுகாக்க
  • தமிழக சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து தொடங்கியது
  • அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது

தொடர்புடைய செய்திகள்

  • நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் (நம்ம பள்ளி) – 19.12.2022
  • மனம் திட்டம் – 22.12.2022
  • புதுமைப் பெண் திட்டம் – 05.09.2022
  • சிற்பி திட்டம் / SIRPI SCHEME – 14.09.2022
  • காலை உணவுத் திட்டம் (அண்ணாவின் பிறந்த நாள்) – 15.09.2022

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்

  • நாள் : 27.06.2023
  • நோக்கம் : ஆதி  திராவிட மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரை ஊக்குவிக்க மானியத்துடன் கடன் வழங்குதல்
  • தொடங்கி வைத்தவர் : தமிழக முதல்வர் ஸ்டாலின்
  • 100 பயனாளிகளுக்கு ரூ.18.94 கோடி மானியம்

புழல் சிறை

  • இந்தியாவில் முதல் முறையாக பெண் கைதிகளால் இயக்கப்படும் முதல் பெட்ரோல் பங்க் திறப்பு

தொழிற்பேட்டைகள் திறப்பு

  • திருச்சி – மணப்பாறை
  • மதுரை – சக்தி மங்கலம்
  • செங்கல்பட்டு –  கொடூர் ஆகிய இடங்களில் தொழிற்பேட்டை திறப்பு

கடலூர், காடாம்புலியூர்

  • கடலூர், காடாம்புலியூர் – முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமம் தொடக்கம்

2ம் கட்ட அகழாய்வு – துலுக்கர்பட்டி 

  • 400 தொல்லியல் பொருட்கள் கண்டெடுப்பு
  • புலி என்ற எழுத்துடன் பானை ஓடு (கருப்பு, சிவப்பு நிறத்துடன்) கண்டெடுப்பு
  • ஆதிச்சநல்லூர் பண்பாட்டின் காலத்தை நிலை நிறுத்துவதற்கான சான்று

வாழ்வதற்கு சிறந்த நகர பட்டியல்

  • வியன்னா (ஆஸ்திரியா) – முதலிடம்
  • கோபன் ஹேகன் (டென்மார்க்) – 2வது இடம்
  • மெல்போர்ன் (ஆஸ்திரேலியா) – 3வது இடம்
  • புதுதில்லி (141), சென்னை (144), அகமதபாத் (147), பெங்களூரு (148)
  • கடைசி இடம் : டமாஸ்கஸ் (சிரியா)

Report Fish Disease App

  • Report Fish Disease App – மத்திய மீன்வளத்துறை அமைச்சர் புருஷோத்மன் ரூபாலா

கூட்டு இராணுவ பயிற்சி

  • 6வது ஏகதா (EKATHA) கூட்டு இராணுவ பயிற்சி
  • நடைபெற்ற இடம் : மாலத்தீவு
  • பங்கேற்றுள்ள நாடுகள் : இந்தியா மற்றும் மாலத்தீவுகள்

உலக எண்ணிமப் பண வழங்கீடுகள் 2022 (Online Money Transaction)

  • முதலிடம்இந்தியா (89.5 மில்லியன் பரிவர்த்தனைகள்)
  • இரண்டாம் இடம்பிரேசில் (29.2 மில்லியன் பரிவர்த்தனைகள்)
  • மூன்றாம் இடம்சீனா (17.6மில்லியன் பரிவர்த்தனைகள்)

சாலை கட்டமைப்பு

  • இந்தியாஇரண்டாம் இடம் (1,45,240 கி.மீ)
  • மத்திய சாலை, போக்குவரத்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு
  • முதலிடம் – அமெரிக்கா
  • கடந்த 9 ஆண்டுகளில் 59% சாலை கட்டமைப்பு வளர்ச்சி
  • காஜியாபாத்-அலிகார் இடையே 100 கி.மீ சாலை – 100 மணி நேரத்தில் அமைப்பு
  • பாஸ்டேக் பயன்பாட்டால் சுங்கச்சாவரி காத்திருப்பு நேரம்47 வினாடியாக குறைப்பு – 30 வினாடியாக குறைக்க நடவடிக்கை

தொடர்புடைய செய்திகள்

  • டிஜிட்டல் பரிவர்த்தனை 2022 – இந்தியா முதலிடம்
  • பிரசவத்தின் போது தாய் மற்றும் குழந்தைகள் இறப்பு பட்டியல் – இந்தியா முதலிடம்
  • மக்கள் தொகை பட்டியல் – இந்தியா முதலிடம் (142.86 கோடி)

நியூயாரக்

  • தீபாவளி விடுமுறை

ஜான் குட்எனஃப்

  • 1980 – லித்தியம் பேட்டரி கண்டுபிடித்த ஜான் குட்எனஃப் (100) காலமானார்
  • 2019 – லித்தியம் பேட்டரி – வேதியல் நோபல் பரிசு
  • Witness to Grace – சுயசரிதை

நினோ சலுக்வாட்ஸே (ஜார்ஜியா)

  • 2024-ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் தொடருக்கு தகுதி
  • 10வது முறையாக தகுதி பெற்று சாதனை
  • 1988 – முதல் முறையாக கோடைகால ஒலிம்பிக்கிற்கு தகுதி

ஐசிசி (ICC)

  • ICC சார்பில் 2023-ம் ஆண்டிற்கான ஒருநாள் கிரிக்கெட் உலககோப்பை கிரிக்போட்டி
  • நடைபெறும் இடம் : இந்தியா 
  • ICC – International Cricket Council

June 26 Current Affairs | June 27 Current Affairs

Leave a Comment