Daily Current Affairs
Here we have updated 28th August 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
ஸ்மார்ட் சிட்டி விருது (Smart City Awards)
- கலாச்சாரம் & பாரம்பரிய பிரிவு – அய்யன்குளம் (தஞ்சாவூர்)
- கட்டமைக்கப்பட்ட & சுற்றுச்சூழல் பிரிவு – கோயம்புத்தூர்
தொடர்புடைய செய்திகள்
- ஸ்மார் சிட்டி திட்டம் – மாநில விருது பட்டியல் – தமிழகம் – 2வது இடம்
- 1வது இடம் – மத்திய பிரதேசம், 3வது இடம் – ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம்
- சிறந்த நகரங்களுக்கான பட்டியல்
- 1வது இடம்- இந்தூர் (மத்தியப்பிரதேசம்),
- 2வது இடம் – சூரத் (குஜராத்)
- 3வது இடம் – ஆக்ரா (உத்திர பிரதேசம்)
- சிறந்த யூனியன் பிரதேசம் – 1வது இடம் – சண்டிகர்
கோவிந்தராஜன்
- உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியல் – கோவிந்தராஜன் (கும்பகோணம்) – 4வது முறை
தொடர்புடைய செய்திகள்
- சந்திரயான்-3 திட்ட இயக்குநர் – வீரமுத்துவேல் (தமிழ்நாடு)
- சந்திரயான்-2 திட்ட இயக்குநர் – வனிதா முத்தையா (தமிழ்நாடு)
- சந்திரயான்-1 திட்ட இயக்குநர் – வீரமுத்துவேல் (தமிழ்நாடு)
- மங்கள்யான் திட்ட இயக்குநர் – அருணன் சுப்பையா (தமிழ்நாடு)
மாமல்லபுரம்
- 3வது சர்வதே அறிவுறுத்தல் ஒருமைப்பாட்டு கருத்தரங்கம் (3rd International Conference on Instructural Integrity)
தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாடு 2வது சர்வதேச காத்தாடி திருவிழா – மாமல்லபுரம்
- உலக சர்ஃபிங் லீக் – மாமல்லபுரம்
செயற்கை நுண்ணறிவு பள்ளி (AI School)
- இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவுப் பள்ளி – சாந்திகிரி வித்யா பவனம் – திருவனந்தபுரம், கேரளா
தொடர்புடைய செய்திகள்
- லிசா – இந்தியாவின் முதல் A.I. செய்தி வாசிப்பாளர் – ஒடிசா
- செளந்தர்யா (AI News Anchor) – தென்னிந்தியாவின் முதல் AI செய்தி தொகுப்பாளர் – கர்நாடகம்
ஜி பத்மநாபன் குழு (G Pamanabhan Committee)
- குஜராத் சர்வதேச நிதித் தொழில் நகரத்தின் புதுமை செயல்பாடுகளை ஒருங்கிணைக்க – ஜி பத்மநாபன் குழு
- கிப்ட் சிட்டி (GIFT City) – காந்திநகர், குஜராத்
- GIFT City – Gujarat International Finance Tech City
ஆயுர்வேத மருத்துவமனை
- வடகிழக்கு இந்தியாவின் முதல் பல்சிறப்பு ஆயுர்வேத மருத்துவமனை – மேகலாயா
பிரைட் ஸ்டார் (Bright Starஸ்ரீ
- பன்னாட்டு போர்ப் பயிற்சி – கெய்ரோ, எகிப்து
- இந்தியா முதல் முறை பங்கேற்பு – மிக் 29 போர் விமானங்கள் பங்கேற்பு
- கலந்துகொள்ளும் நாடுகள்: அமெரிக்கா, சவூதி அரேபியா, கீரிஸ், கத்தார், இந்தியா
மோடி திட்டம் (MODI Scheme)
- சிறப்பாக செயல்படும் மாவட்டங்களுக்கு விருது வழங்கும் திட்டம் – அஸ்ஸாம்
- MODI – Most Outstanding District Initiative
உத்திரப்பிரதேசம்
- அதிக எண்ணிக்கையிலான சிறு நீர்ப்பாசனத் திட்டங்கள் உள்ள மாநிலம்
தொடர்புடைய செய்திகள்
- மேற்பரப்பு நீர் பாசனத் திட்டம் – மகாராஷ்டிரா
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி – ஹங்கேரி
- நீரஜ் சோப்ரா (88.17 மீ) – தங்கம்
- உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி – முதல் முறையாக தங்கம்
FIDE பெண்கள் செஸ் உலகக்கோப்பை 2023
- அலெக்ஸாண்ட்ரா கேரியச்கினா (ரஷ்யா) – சாம்பியன்