Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 28-29th July 2023

Daily Current Affairs

Here we have updated 28-29th July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

கிரெய்ன்ஸ் வலைதளம் (GRAINS)

  • விவசாயிகள் அரசின் திட்ட பலன்களை எளிதில் பெறும் வகையில் துவக்கம்
  • GRAINS – Grower Online Registration of Agricultural Input System

தொடர்புடைய செய்திகள்

  • மண் வளம் – தமிழ் மண் வளம் இணையதளம்

புதிய செயற்கை இழை மைதானம்

  • சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம் – ஒலிம்பிக் தரத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய செயற்கை இழை மைதானம்
  • திறந்து வைத்தவர்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
  • கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மடமும் திறந்து வைப்பு

நம்மாழ்வார் விருது (Nammalawar Award)

  • 2023-24ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு
  • அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு வழங்கல்

ஜி20 கூட்டமைப்பு மாநாடு

  • ஜி20 3வது உலகளாவிய இராசயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி மைய மாநாடு (GCPMH) உச்சி
  • நடைபெற்ற இடம்: தில்லி

ஜீவன் கிரண் திட்டம்

  • புதிய ஆயுள் காப்பீட்டு திட்டம் – ஜீவன் கிரண் (Jeevan Kiran Plan)
  • குறைவான கட்டணத்தில் உயர் காப்பீட்டு பாதுகாப்பு பெற எல்ஐசி(LIC)-யால் அறிமுகம்

செமிகான் இந்தியா 2023 மாநாடு

  • குஜராத், காந்திநகர் – Semicon India -2023
  • தொடங்கி வைத்தவர் – பிரதமர் மோடி

இறக்குமதி இலக்கு

  • நிலக்கரி இறக்குமதியை முழுமையாக நிறுத்த 2025-26 – இலக்கு நிர்ணயம்
  • நிகழாண்டில் 100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி இலக்கு

உலக நகரங்கள் கலாச்சார மன்றம் (World Cities Culture Forum)

  • பெங்களூருஉலக நகரங்கள் கலாச்சார மன்றத்தில் இணைந்த 41வது நகர்
  • இந்திய அளவில் முதல் நகரம் நகரம்

கேரன்

  • ஐரோப்பா – சர்பரஸ் எதிர்ப்புயல் காரணமாக வீசும் வெப்ப அலை – கேரன் என பெயர் வைப்பு

ரங்கநாதன் (எ) ஓவியர் மாருதி

  • கலைமாமணி விருது பெற்ற ஓவியர் மாருதி காலமானார்

அப்தூரஷ்மேன் சியானி

  • நைஜர் நாட்டு தலைவராக அறிவிப்பு
  • 1960 – பிரான்ஸ் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை

உலக சாதனை

  • டென்ஜென்ஷேர்பா (நேபாளம்), கிறிஸ்டின் ஹரிலா (நெதர்லாந்து) – 3 மாதங்களுக்குள் 8000 மீட்டருக்கு மேல் உயரமான 14 சிகரங்களில் ஏறி புதிய உலக சாதனை

ஆதித்தியா சமந்த்

  • இந்தியாவின் 83வது செஸ் கிராண்ட்மாஸ்டர்

தொடர்புடைய செய்திகள்

  • 80வது கிராண்ட் மாஸ்டர் விக்னேஷ் (தமிழ்நாடு)
  • 79வது கிராண்ட் மாஸ்டர்பிரனேஷ் (தமிழ்நாடு)

ஃபிடே தரவரிசை

  • தேஜஸ் திவாரி – ஃபிடே தரவரிசையில் இடம் பிடித்திருக்கும் இளம் செஸ் போட்டியாளர்

உலக ஹெபடைடிஸ் தினம் (Word Hepatitis Day) – July 28

  • கருப்பொருள்: “One Life, One Liver”

உலக சுற்றுச்சூழல் தினம் (Word Nature Conservation Day) – July 28

  • கருப்பொருள்: “Forests and Livelihoods: Sustaining People and Planet”

சர்வதேச புலிகள் தினம் (Word Nature Conservation Day) – July 29

  • NTCA – National Tiger Conservation Authority
  • தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் – 1972 தேசிய வனவிலிங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உருவானது
  • புலிகள் பாதுகாப்புத் திட்டம் – 01.04.1973
  • புலி தேசிய விலங்கு – 1972
  • புலிகள் காப்பகம் – 53
  • 53வது காப்பகம் – குருகாசி தாஸ் தேசிய பூங்கா, சத்திஸ்கர்

July 25 Current Affairs | July 26 Current Affairs

Leave a Comment