Daily Current Affairs
Here we have updated 28th August 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
நல்லாசிரியர் விருது
- மதுரையைச் சேர்ந்த முரளிதரன், ராஜபாளையத்தை சேர்ந்த கோபிநாத் ஆகியோருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.
தென்பெண்ணை ஆறு
- கடலூரில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் பழங்கால சுடுமண் பொம்மை, வட்ட சில்லுகள், செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்திய பொருளாதாரம்
- இந்திய பொருளாதாரத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்
- மகாராஷ்டிரா மாநிலம் மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தினை (UPS) செயல்படுத்தப்பட உள்ளது.
- UPS – Unified Pension Scheme
தொடர்புடைய செய்திகள்
- ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் 2025 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
GST பவன்
- ராஜஸ்தானில் உதய்ப்பூர் GST பவன் திறக்கப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ்
- உலகின் முதல் 10 வாகன உற்பத்தி நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் இடம் பெற்றுள்ளது.
சிந்து கங்காதரன்
- நாஸ்காமின் (NASSCOM) தலைவராக சிந்து கங்காதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- NASSCOM (National Association of Software and Service Companies) – 01.03.1988
பயங்காரவாத குறியீடு
- உலகளாவிய பயங்கரவாதக் குறியீட்டில் புர்கினா பாசோ நாடு முதலிடத்தில் உள்ளது.
- இந்தியா இப்பட்டியலில் 14வது இடத்தில் உள்ளது.
பாரா ஒலிம்பிக் போட்டி
- இன்று (ஆகஸ்ட் 28) பாரீஸில் பாரா ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ளது.