Daily Current Affairs
Here we have updated 28th June 2024 current affairs notes. These notes will be helpful for those who are preparing for competitive exams like TNPSC, TRB, and Police Exams.
தமிழ் பாராம்பரிய தற்காப்பு கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்
- தமிழ் பாராம்பரிய தற்காப்பு கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமானது கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ளது.
புதிய விமான நிலையம்
- ஓசூரில் புதிய விமானம் அமைய உள்ளதாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் அறிவித்துள்ளார்.
கோ-ஆப்டெக்ஸ்
- தமிழ்நாட்டின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் இராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நிறுவப்பட உள்ளது.
- கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 1935-ல் உருவாக்கப்பட்டது.
கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்
- திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையமும் அமைக்கப்பட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- கலைஞர் நூற்றாண்டு நூலகம் – மதுரை (15.07.2023)
- கலைஞர் நூற்றாண்டு பூங்கா – சென்னை
- கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் – மதுரை
- கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை – கிண்டி
சிகரம் தொடு திட்டம்
- கிராமப்புறம் மற்றும் பின் தங்கிய பகுதியிலுள்ள திறமை வாய்ந்த 1000 மாணவர்களை கண்டுபிடித்து திறன் பயிற்சி அளிக்க சிகரம் தொடு திட்டம் தொடங்கப்பட உள்ளது.
- இத்திட்டம் நான்முதல்வர் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
- நான் முதல்வன் திட்டம் – 01.03.2022
பாரத் ஒலிம்பிக் ஆராய்ச்சி மற்றும் மையம்
- குஜராத் மாநிலத்தில் பாரத் ஒலிம்பிக் ஆராய்ச்சி மற்றும் மையம் அமைக்கப்பட உள்ளது.
தபன் குமார் தேகா
- புலனாய்வுப் பணியகத்தின் இயக்குநராக தபன் குமார் தேகா நியமிக்கப்பட்டுள்ளார்.
பென் பிண்டர் (Pen Pinter Prize)
- 2024-ஆம் ஆண்டிற்கான பென் பிண்டர் (Pen Pinter Prize) பரிசினை அருந்ததி ராய் பெற்றுள்ளார்.
சர்வதேச சோலார் கூட்டணி
- பராகுவே நாடானது சர்வதேச சோலார் கூட்டணியில் 100வது உறுப்பு நாடாக இணைந்துள்ளது.
நவரத்னா அந்தஸ்து
- மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனம் (Mazagon Dock Ship Builders) நவரத்னா அந்தஸ்தினை பெற்றுள்ள 18வது பொது நிறுவனமாக மாறியுள்ளது.
- நவரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனமானது மத்திய அரசின் அனுமதியின்றி 1000 கோடி ரூபாய் அளவு அல்லது 30% அளவிற்கு முதலீடு செய்ய முடியும்.
நிகேஷ் அரோரா (Nikesh Arora)
- அமெரிக்காவில் அதிக ஊதியம் பெரும் 10 சிஇஓ-க்களில் இந்திய வம்சாளியை நிகேஷ் அரோரா (Nikesh Arora) முன்னிலை பெற்றுள்ளார்.