Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 28th October 2023

Daily Current Affairs

Here we have updated 28th October  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

வரைவு வாக்காளர் பட்டியல்

Vetri Study Center Current Affairs - Draft Electoral Roll

  • தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியான சத்ய பிரத சாகு வரைவு வாக்காளர் பட்டியலினை வெளியிட்டுள்ளார்.
  • மொத்த வாக்காளர்கள் – 6,11,31,197
  • ஆண் வாக்காளர்கள் – 3,00,68,610
  • பெண் வாக்காளர்கள் – 3,10,54,571
  • மூன்றாம் பாலின வாக்காளர்கள் – 8,016
  • அதிக வாக்காளர் தொகுதி – சோழிங்கநல்லூர் (சென்னை) – 6,52,065
  • குறைந்த வாக்காளர் தொகுதி – கீழ வேளூர் (நாகப்பட்டினம்) – 1,69,030

தொடர்புடைய செய்திகள்

  • தேசிய வாக்காளர்கள் தினம் – ஜனவரி 25

உலக முதலீட்டாளர்கள் மாநாடு

Vetri Study Center Current Affairs Jamrani Dam Multipurpose Project

  • டிசம்பர் 8,9 தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடானது உத்திரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் நடைபெற உள்ளது.

லீகெகியாங்

Vetri Study Center Current Affairs - Residence Permit

  • சீனாவின் முன்னாள் பிரதமர் லீகெகியாங் காலமானர்
  • சீன பொருளாதார சீர்திருத்தவாதியாக கருதப்படுகிறார்

உலக பளுதூக்குதல் சாம்பியன் ஷிப் -அல்போனியா

Vetri Study Center Current Affairs - Ritika Hooda

  • 23 வயதிற்கு உட்பட்டோருக்கான 76கி. எடை பிரிவில் ரீதிகா ஹூடா தங்கம் வென்றுள்ளார்.
  • இப்போட்டியில் சாம்பியன் ஆன முதல் இந்திய வீராங்கனை ஆவார்.

ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டி-சீனா

Vetri Study Center Current Affairs - Sheetal Devi

  • வில்வித்தை போட்டியில் ஷீத்தல் தேவி தங்கம் வென்றுள்ளார். ஒரே எடிசனில் இரு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
  • பாட்மிண்டன் எஸ்எல் 3 பிரிவில் பிரமோத் பகத் தங்கம் வென்றுள்ளார்.
  • நீளம் தாண்டுதல் டி64 தர்மராஜ் சோலை ராஜ் தங்கம் வென்றுள்ளார்
  • பாட்மிண்டன் எஸ்எல் 5 பிரிவில் துளசிமதி முருகேசன் தங்கம் வென்றுள்ளார்.

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் போட்டி – தென்கொரியா

Vetri Study Center Current Affairs - Arjun Babuta

  • 10மீ ஏர் ரைபிள் ஆடவர் தனிநபர் பிரிவில் அர்ஜீன் பபுதாவெள்ளி வென்றுள்ளார்.
  • 10மீ ஏர் ரைபிள் ஆடவர் அணிகள் பிரிவில் அர்ஜுன் பபுதா, திவ்யன்ஷ், ஹிருதய் ஹசாரிகா ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர்.
  • 10மீ ஏர் ரைபிள் மகளிர் தனிநபர் பிரிவில் திலோத்தமா சென் வெள்ளியும் ரமிதா ஜிண்டால் வெண்கலமும் வென்றுள்ளனர்.
  • 10மீ ஏர் ரைபிள் ஆடவர் அணிகள் பிரிவில் திலோத்தமா சென், ரமிதா ஜிண்டால், ஷ்ரியங்கா சதங்கி ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளனர்.
  • சீனியர் ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவில அனந்த் ஜூத் சிங், தர்ஷனா ரத்தோர் தங்கம் வென்றுள்ளனர்.
  • ஜுனியர் ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவில ஹர்மெஹர் லாலி, ராய்ஸா தில்லன் தங்கம் வென்றுள்ளனர்.

சர்வதேச அனிமேஷன் தினம் (International animation Day) – Oct 28

Vetri Study Center Current Affairs - International animation Day

  • உலகின் முதல் அனிமேஷன் திரைப்படத்தினை சார்லஸ் எமிலி ரொனாஸ்ட்  என்பவர் 1892 அக்டோபர் 28-ல் வெளியிட்டுள்ளார். இதன் நினைவாக ஆண்டுதோறும் அக்டோபர் 28-ல் சர்வதேச அனிமேஷன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

October 26 Current Affairs | October 27 Current Affairs

Leave a Comment