Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 28th September 2024

Daily Current Affairs

Here we have updated 28th September 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

கலைஞர் கடனுதவி திட்டம்

  • குறுந்தொழில் நிறுவனங்களின் கடனுதவிக்காக கலைஞர் கடனுதவி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் 7% வட்டி வீதத்தில் 20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

கீழடி

  • சிவகங்கையில் அமைந்துள்ள கீழடி பாரம்பரிய சுற்றுலா கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேகலிங்கபட்டி

  • கொல்லிமலையில் (நாமக்கல்) அமைந்துள்ள மேகலிங்கபட்டி ஆன்மீக மற்றும் ஆரோக்கிய சுற்றுலா கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இயற்கை விவசாயி

  • இயற்கை விவசாயியான பாப்பம்மாள் தனது 108 வயதில் காலமானார்.
  • 2021 – பத்மஸ்ரீ விருது
  • 2024 – பெரியார் விருது

சூப்பர் கம்ப்யூட்டர்

  • பரம் ருத்ரா எனும் சூப்பர் கம்ப்யூட்டர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இந்த கம்ப்யூட்டர் தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷன் திட்டத்தில் கீழ் உருவாக்கப்பட்டவை.
  • புனே, டெல்லி, கொல்கத்தா ஆராய்ச்சி மையங்களில் பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்கள் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மேக்இன் இந்தியா

  • மேக்இன் இந்தியா திட்டம் தொடங்கி பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
  • மேக்இன் இந்தியா (இந்தியாவில் தயாரிப்போம்) – 25.9.2014

தொழுநோய்

  • தொழுநோயை ஒழித்த உலகின் முதல் நாடாக ஜோர்டான் விளங்குகிறது.

துணைத் தளபதி

  • இந்திய விமானப்படையின் துணைத் தளபதியாக எஸ்.பி.தர்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வு அறிவிப்பு

  • மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரரான டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

முக்கிய தினம்

உலக ரேபிஸ் தினம் (World Rabies Day) செப்டம்பர் – 28

  • கருப்பொருள்: Breaking Rabies Boundaries

தமிழக அரசின் திட்டங்கள்

இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 – 18.12.2021

நடப்போம் நலம் பெறுவோம் – 4.11.2023

Related Links

Leave a Comment