Daily Current Affairs
Here we have updated 29th April 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- தமிழ் கவிஞர்கள் தினம் – ஏப்ரல் 29
- பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா
- பிறப்பு : 29.04.1891
- தொடர்புடைய செய்திகள்
- மே 28 – வி.டி.சாவர்க்கர் பிறந்த தினம் – சுதந்திரிய வீர் கெளரவ் தினம்
- கிண்டி பல்நோக்கு மருத்துவமனை
- ரூ.230 கோடி – 51ஆயிரம் ச.மீ. – கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில்
- கலைஞர் நினைவு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை
- தொடங்கப்படும் நாள் : ஜூன் 5
- தொடங்கி வைப்பவர் : ஜனாதிபதி திரெளபதி முர்மு
- தொடர்புடைய செய்திகள்
- ஜூன் 3-ல் கலைஞரின் 100-ஆவது பிறந்த நாளில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்
- 2012-ல் அண்ணாவில் 102-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா நூற்றாண்டு நூலகம்
- எல்.ஐ.சி – புதிய தலைவர்
- எல்ஐசி நிர்வாக இயக்குநர் – சித்தார்த்த மொஹந்தி
- பதவிக்காலம் – 07.06.2025 வரை (or) 62 வயது வரை
- ரவிகுமார் திங்ரா
- தமிழ்நாடு, புதுவை கடற்படை அதிகாரியாக பொறுப்பேற்பு
- தொடர்புடைய செய்தி
- சாகித்திய அகாதெமி தலைவர் – மாதவ் கெளசிக்
- பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் – புதுதில்லி
- ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் – புதுதில்லி
- ரஷ்யா, சீனா, உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான் – பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்பு
- தேசிய சிறுதானிய தொழில் மாநாடு
- இடம் : சென்னை, காட்டாங்கெளத்தூர்
- தொடங்கி வைப்பவர் – மத்திய உணவுப்பதப்படுத்தல் தொழில்கள் இணையமைச்சர் – பிரகலாத் சிங்க படேல்
- தொடர்புடைய செய்தி
- உத்திரபிரதேசம், வாரணாசி – சர்வதேச காசநோய் மாநாடு
- புதுதில்லி – உலக சிறுதானியங்கள் மாநாடு
- தாய்லாந்து – 6வது பிம்ஸ்டெக் உச்சி மாநாடு
- உலககோப்பை கூடைப்பந்து போட்டி
- 2026 – ஜெர்மெனி – பெண்கள் உலககோப்பை கூடைப்பந்து போட்டி
- 2027 – கத்தார் – ஆண்கள் உலககோப்பை கூடைப்பந்து போட்டி
- 3வது முறையாக ஆசியாவில் (2019, 2023, 2027) நடைபெற உள்ளது
- சமூக ஊடகங்களில் சிறுவர்களுக்குத் தடை
- அமெரிக்கா – 13 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் – சமூக ஊடகங்கள் பார்வையிட மட்டும் அனுமதி
- பயன்படுத்த தடை
- சர்வதேச நடன தினம் (International Dance Day) April-29
- புகழ்பெற்ற நடனக்கலைஞர் – ஜான் ஜார்ஜ் நூவர் பிறந்த தினம்
- பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்
- உலக கால்நடை தினம் (World Veterinary Day) April – Last Saturday
- கருப்பொருள் : Promoting Diversity, Equity and Inclusiveness in the Veterinary Profession