Daily Current Affairs
Here we have updated 29th May 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- புதிய நாடாளுமன்றம்
- மே 28 -புதிய நாடாளுமன்றம் திறப்பு
- 64,500 ச.மீ. பரப்பு, 4 அடுக்குகள்
- மக்களவை 888 இருக்கைகள் – மயில் (தேசிய பறவை) கருத்துரு அடிப்படை
- மாநிலங்களவை 384 இருக்கைகள் – தாமரை (தேசிய மலர்) கருத்துரு அடிப்படை
- என்.வி.எஸ் 01 செயற்கைக்கோள்
- என்.வி.எஸ் 01 செயற்கைக்கோளுடன் ஜ.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட் – விண்ணில் பாய்தல்
- ஆந்திரா, ஸ்ரீ ஹரிகோட்டா, சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம்
- தரைவழி, கடல்வழி, வான் வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்காக – இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைகோள் அமைப்பு (ஐஆர்என்எஸ்எஸ்)
- 2013-16வரை – ஐஆர்என்எஸ்எஸ் 1ஏ, 1பி, 1சி, 1டி, 1இ, 1எஃப், 1ஜி (7வழிகாட்டுதல் செயற்கைக்கோள்)
- ஐஆர்என்எஸ்எஸ் 1ஜி செயற்கைகோளுக்கு மாற்றாக – என்விஎஸ்-01
- 2,232 கிலோ, 12 ஆண்டுகள் ஆயுட்காலம்
- முதல் முறையாக உள்நாட்டு தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக்கடிகாரம் பயன்படுத்தல்
- ரிஷப் தயீப் எர்டோகன்
- துருக்கி அதிபர் – 5வது முறை
- தொடர்புடைய செய்திகள்
- நைஜீரிய அதிபர் – போலா டினபு
- சீன பிரதமர் – லீ கியாங்க
- இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் – எரிக் கார்செட்டி
- சி919 – சீனா
- சீனாவால் நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம்
- கோமாக் – சீன வர்த்தக நிறுவனம்
- கேலா இந்தியா 2023
- கேலா இந்தியா 2023 போட்டிகள் – தமிழ்நாடு
- மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி
- கோலாலம்பூர் – மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி 2023
- ஆடவர் ஒற்றையர் பிரிவு – ஹெச்.எஸ் பிரணாய் (இந்தியா) – சாம்பியன்
- மேகஸ்வெர்ஸ்டோபன்
- மொனோக்கோ கிராண்ட் ஃப்ரீ 2023
- முதலிடம் – மேகஸ்வெர்ஸ்டோபன் (நெதர்லாந்து)
- இரண்டாவது இடம் – ஃபெர்னோண்டா அலான்சோ (ஸ்பெயின்)
- மூன்றாவது இடம் – எஸ்டெபன் ஆகான் (பிரான்ஸ்)
- ஐ.நா. அமைதிப்படை தினம் (International Day of United Nations Peacekeepers) – May 29
- ஐ.நா. செரிமான ஆரோக்கிய தினம் (World Digestive Health Day) – May 29
- கருப்பொருள் : Your Digestive Health: A Healthy Gut From The Start