Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 29th June 2023

Daily Current Affairs

Here we have updated 29th June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

புத்தகம் வெளியீடு

  • புததக பெயர் : நெட்டே நெட்டே பனைமரமே
  • வெளியிட்டவர் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
  • நோக்கம் : பனை மரத்தின் சிறப்பைப் போற்றுதல்

தொடர்புடைய செய்திகள்

  • பனை தொழிலாளர் நல வாரியம் –  எர்ணாவூர் நாராயணன்
  • பனை ஆராய்ச்சி நிலையம்கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி (தூத்துக்குடி)
  • உலகின் முதல் பனை ஓலை கையெழுத்து பிரதி அருங்காட்சியம்கேரளா

தமிழ் மண் வளம் – புதிய இணையதளம்

  • நாள் : 28.06.2023
  • இணையதள முகவரி : www.tnagriculture.in/mannvalam
  • நோக்கம் : மண்வளத்தை அறிந்து அதற்கேற்ப உரமிடும் முறையை ஊக்குவிக்க

தொடர்புடைய செய்திகள்

  • வ.உ.சியின் 150வது பிறந்த நாள் – https://www.tamildigitallibrary.in/voc
  • நான் முதல்வன் திட்ட இணையதளம் – www.nanmudhalvan.tn.gov.in
  • போக்குவரத்து துறை – www.arasubus.tn.gov.in
  • உணவு பாதுகாப்பு இணையதளம் – www.foodsafety.tn.gov.in
  • ஊராட்சிகளில் சொத்து வரி உள்ளிட்ட கட்டணங்கள்– https://vptax.tnrd.tn.gove.in

ரமேஷ் வங்கிபுரம்

  • எழுதிய நூல் : Warpath – Walking the Battlefields of Cholas
  • வெளியிட்டவர் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

எம் சைரன் ஸ்மார் ஆம்புலன்ஸ் திட்டம்

  • நோக்கம் : சென்னையில் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்காமல் இருக்க
  • தொடங்கி வைத்தவர் : கபில் குமார் சி.சரத்கர் (சென்னை பெருநகர காவல் துறையிலன் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர்)
  • ஆம்புலன்ஸ் வாகனத்தில் உள்ள சைரன்களில் எம் சைரன் என்ற மென்பொருள் பொருத்தப்பட்டுள்ளது.

சைபர் அலர்ட் செயலி (CYBER ALERT APP)

  • நோக்கம் : சைபர் குற்றங்களை கண்டறிய
  • தொடங்கி வைத்தவர் : பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால்

அமைச்சரவை ஒப்புதல்

  • மகாராஷ்டிராவின் வர்சோவா-பாந்த்ரா இணைக்கும் கடல் பாலம் (17கி.மீ. நீளம்) சாவர்க்கர் பெயர் சூட்டல்
  • மகாராஷ்டிர மாநில அமைச்சரவை ஒப்புதல்
  • மும்பை – நவிமும்பை இணைக்கும் சாலை – முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட முடிவு

புவிசார் குறியீடு

  • நாகலாந்து – தக்காளி, வெள்ளரி
  • ஆங்லாங்க் – இஞ்சி
  • அஸ்ஸாம் – லிஜ்ஜி
  • அருணாச்சலம் – ஆரஞ்சு பழம், கருப்பு அரிசி
  • மணிப்பூர் – எலுமிச்சை பழம்
  • சிக்கிம் – பெரிய ஏலக்காய்
  • திரிபுரா – அன்னாசிபழம்

தொடர்புடைய செய்திகள்

  • தமிழகத்தில் 56 பொருள்களுக்கு புவிசார் குறியீடு
  • முதன்முறையாக அந்தமான் நிக்கோபர் ஹோடி படகுக்கு புவிசார் குறியீடு
  • உலகில் முதல் புவிசார் குறியீடு பொருள் – டார்ஜிலிங் தேயிலை (2004)

ஆபரேஷன் கன்விஷன்

  • உத்திரபிரதேசம் – முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்

ஸ்டார் அப் 20 ஷிகர் உச்சிமாநாடு

  • குருகிராம், ஹரியானா

தொடர்புடைய செய்திகள்

  • ஹரியானா – இந்தியாவின் ஹைட்ரஜன் முதல் ரயில்
  • குருகிராம் – சர்வதேச சோலார் கூட்டணி (International Solar Alliance) தலைமையகம் – இந்தியா-பிரான்சு இணைந்து 30.11.2015-ல் உருவாக்கம்

காஷ்மீர்

  • விட்டாஸ்டா திருவிழா – காஷ்மீர்

தொடர்புடைய செய்திகள்

  • ராஜபர்வா திருவிழா – ஒடிசா
  • பால்கி திருவிழா – மகாராஷ்டிரா
  • விகிகூ திருவிழா – அருணாச்சலபிரதேசம்
  • ரதயாத்திரா – ஒடிசா

தமிழ்நாடு அணி சாம்பியன்

  • பஞ்சாப் குருநானக் ஸ்டேடியம் – 27வது சீனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன் போட்டிதமிழ்நாடு அணி சாம்பியன்

தேசிய புள்ளியல் தினம் (National Statistics Day) – June 29

  • கருப்பொருள் : “Alignment of State Indicator Framework with National Indicator Framework for Monitoring Sustainable Development Goals”
  • உலக புள்ளியல் தினம்  – அக்டோபர்  20

June 27 Current Affairs | June 28 Current Affairs

Leave a Comment