Daily Current Affairs
Here we have updated 29th August 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
அரசாணை வெளியீடு
- மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை – ரூ.5000லிருந்து ரூ.8000மாக உயர்த்தி அரசாணை வெளியீடு
- மீன்பிடி தடைக்காலம் – 2001
தேசிய பொருளாதரம்
- தமிழ்நாடு இரண்டாவது இடம்
- தமிழக மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
அறிதிறன்பேசி (Smart Phone) உற்பத்தி
- இந்தியா – 2வது இடம்
தொடர்புடைய செய்திகள் (இந்தியா)
- உலக பத்திரிக்கை சுதந்திர குறியீடு 2023 – 161வது இடம்
- டிஜிட்டல் பரிவர்த்தனை 2022 – முதலிடம்
- பிரசவத்தின் போது தாய் மற்றும் குழந்தைகள் இறப்பு பட்டியல் – முதலிடம்
- உலகின் பரிதாபமிக்க நாடுகள் – 103 வது இடம்
- ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகள் – 4வது இடம்
சுக்ரயான் 1 விண்கலம்
- வெள்ளி கோளை பற்றி ஆராய்ச்சி – சுக்ரயான் 1 விண்கலம்
- சூரியனைப் பற்றி ஆராய்ச்சி – ஆதித்யா-எல் 1 விண்கலம்
- செவ்வாய் கோளை பற்றி ஆராய்ச்சி – மங்கள்யான் 2 விண்கலம்
- மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் – ககன்யான் திட்டம்
தொடர்புடைய செய்திகள்
- 2008 – சந்திரயான் 1 – நிலவில் நீர் இருப்பதை ஆய்வு
- 2013 – மங்கள்யான் – செவ்வாய் கிரகத்தை ஆராய
- 22.07.2019 – சந்திரயான் 2 – விண்ணில் செலுத்தம்
- 14.07.2023 – சந்திரயான் 3 – நிலவின் தென்துருவத்தை ஆராய
பி20 உச்சிமாநாடு
- தில்லி – பி20 உச்சி மாநாடு
- பி20 – ஜி20 கூட்டமைப்பின் அதிகாரபூர்வ வணிக ஆலோசனை அமைப்பு
தொடர்புடைய செய்திகள்
- 2022 தலைமை பொறுப்பு – இந்தோனேசியா
- 2023 தலைமை பொறுப்பு – இந்தியா
- 2024 தலைமை பொறுப்பு – பிரேசில்
- ஜி20 = 19 நாடுகள் + 1 யூரோப்பிய யூனியன்
- தொடங்கப்பட்ட ஆண்டு – 26.09.1999
- கருப்பொருள் : One Earth One Family One Future
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி – டென்மார்க்
- பிரணாய் (இந்தியா) – வெண்கலம்
- உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி – பதக்கம் பெறும் 7வது வீரர்
டட்ச் கிராண்ட் ப்ரீ F1 கார் பந்தயம்
- மேகஸ் வெர்ஸ்டாபென் (நெதர்லாந்து) ரெட்புல் டிரைவர் – சாம்பியன்
- தொடர்ந்து 9 பந்தயங்களி் வெற்றி – செபாஸ்டியன் வெட்டலின் சாதனை சமன்
சர்வதேச அணு ஆயுத சோதனைகளுக்கு எதிரான தினம் (International Day against Nuclear Tests) – Aug 29
தேசிய விளையாட்டு தினம் (National Sports Day) – Aug 29
கருபொருள்: “Sports are an enabler to an inclusive and fit society”
தெலுங்கு மொழி நாள் (Telugu Language Day) – Aug 29
கூடுதல் செய்திகள்
- சுயமரியாதை திருமணச் சட்டம் – 1968
- இந்து திருமணங்கள் சட்டம் – 1955