Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 29th August 2024

Daily Current Affairs

Here we have updated 29th August 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

செயலி அறிமுகம்

Vetri Study Center Current Affairs - Kooturavu app

மருந்தகம் உள்ளபட கூட்டுறவுத் துறை சார்ந்த திட்டங்களை அறிந்து கொள்ள கூட்டுறவு என்ற செயலியானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • உழவன் செயலி – 05.04.2018
  • டிராக் கேடி செயலி – 25.12.2022
  • இல்லம் தேடி பிரசாதம் செயலி – 18.05.2023

மருந்து அறிமுகம்

  • காலரா நோயை தடுக்கும் ஹில்கால் BBV 131 (Hillchol BBV 131) என்ற தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
  • இம்மருந்தானது வாய் வழியே செலுத்தப்படும் தடுப்பு மருந்தாகும்.

சீனிவாசன்

  • தேசிய பாதுகாப்பு படை (NSG) இயக்குநர் ஜெனரலாக சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரூஃபஸ்

  • அமேசான் நிறுவனம் AI மூலம் செயல்படும் உரையாடல் ஷாப்பிங் உதவியாளராக ரூஃபஸ் அறிமுகம் செய்துள்ளது.

சதீஷ்குமார்

Vetri Study Center Current Affairs - Satish Kumar

  • ரயில்வே வாரியத் தலைவராக சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இப்பதவியேற்கும் முதல் பட்டியலினத்தவர் என்ற சிறப்பினை பெறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

  • ரயில்வே வாரியத் தலைவராக பதவி வகித்த முதல் பெண் –  ஜெய வர்மா சின்கா

கெவன் பரேக்

  • ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக (Chief Financial Officer) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கெவன் பரேக் (Kevan Parekh)  நியமிக்கப்பட்டுள்ளார்.

RBI அறிமுகம்

Vetri Study Center Current Affairs - Unified Lending Interface

  • ஒருங்கிணைந்த கடன் இடைமுகத்தை (Unified Lending Interface) இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.
  • வங்கி மக்களுக்கு கடன் அளிப்பதை எளிதாக்க அறிமுகம் செய்யப்பட்டள்ளது.

தொடர்புடயை செய்திகள்

  • RBI ஆளுநர் – சக்திகாந்த தாஸ் (25வது ஆளுநர்)
  • RBI தொடங்கப்பட்ட ஆண்டு – 01.04.1935
  • RBI நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு – 1949
  • தலைமையகம் – 1935-ல் கல்கத்தா பின் 1937-லிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது.

தற்கொலை ட்ரோன்

  • வட கொரியாவின் அதிபரான கிங் ஜாங் உன் தற்கொலை ட்ரோனை வெளியிட்டுள்ளார்.

முக்கிய தினம்

தேசிய விளையாட்டு தினம் (National Sports Day) – ஆகஸ்ட் 29

அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினம் (International Day Against Nuclear Tests) – ஆகஸ்ட் 29

Related Links

Leave a Comment