Daily Current Affairs
Here we have updated 29th February 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
ஏவுதள வளாகம்
- இந்தியாவின் இரண்டாவது ஏவுதள வளாகம் தூத்துக்குடி, குலேசகரப்பட்டினத்தில் அமைய உள்ளது.
- பிப்ரவரி 28-ல் இந்த புதிய ஏவுதளத்திற்கான அடிக்கல்லினை பிரதமர் மோடி நாட்டியுள்ளார்.
ரோகிணி ராக்கெட்
- தூத்துக்குடி, குலேசகரப்பட்டினம் ராக்கெட் எவுதளத்திலிருந்து ரோகிணி எனும் சிறிய ராக்கெட் சோதனை முறையில் விண்ணில் ஏவப்பட்டது.
பசுமை ஹைட்ரஜன் ஹப் துறைமுகம்
- நாட்டின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஹப் துறைமுகம் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் அமைக்கப்பட உள்ளது.
கலைஞர் எழுதுகோல் விருது 2022
- சிறந்த இதழியலாளர்களுக்கு வழங்கப்படும் கலைஞர் எழுதுகோல் விருது V.N.சாமி-க்கு வழங்கப்பட்டுள்ளது.
- எழுதிய நூல் – புகழ் பெற்ற கடற்போர்கள்
தொடர்புடைய செய்திகள்
- கலைஞர் எழுதுகோல் விருது 2021 – சண்முகநாதன்
சென்னை
- சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 2.0-வை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்துள்ளார்.
வேத கடிகாரம்
- மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினி நகரில் முதல் வேத கடிகாரம் நிறுவப்பட்டுள்ளது.
பிரிட்டன் அரசின் உயரிய விருது
- பார்தி ஏர்டெல் நிறுவனர், தலைவரான சுனில் பாரதிக்கு பிரிட்டன் அரசின் உயரிய விருதான Knight Commander of the Most Excellent Order விருது வழங்கப்பட்டுள்ளது.
அறிவு சார் சொத்துக் குறியீடு
- உலகளாவிய அறிவு சார் சொத்துக்குறியீட்டில் இந்தியாவிற்கு 42வது இடம் கிடைத்துள்ளது.
உத்திரகாண்ட்
- கலவரக்காரர்கள் சேதத்திற்கு பொறுப்பேற்கும் சட்டத்தினை அமல்படுத்தியுள்ளது.
- இச்சட்டத்தினை அமல்படுத்தும் 3வது மாநிலமாக உத்திரகாண்ட் மாறியுள்ளது.
- முதலிரு மாநிலங்கள்: மத்தியப்பிரதேசம், ஹரியானா
21வது பயோ ஆசியா உச்சி மாநாடு
- 21வது பயோ ஆசியா உச்சி மாநாடானது ஹைதரபாத்தில் நடைபெற்றுள்ளது.
தேசிய புரோட்டின் தினம் (National Protein Day) – Feb 29
February 27 Current Affairs | February 28 Current Affairs