Daily Current Affairs
Here we have updated 29th January 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
புவிசார்குறியீடு
- உத்திரபிரதேச மாநிலம் புவிசார்குறியீடு பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
- தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
- உத்திரப்பிரதேசம் – 74 பொருட்கள்
- தமிழ்நாடு – 59 பொருட்கள்
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்
- 2025 ஏப்ரல் 1-லிருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்தப்பட உள்ளது.
தேசிய விருது
- பீகார் மாநில தேர்தலில் சிறப்பாக செயல்பட்டதற்காக பீகார் மாநில தேர்தல் அதிகாரியான ஸ்ரீ தீபக் பிரசாத்க்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
ரேபிஸ் தொற்று
- நாட்டில் ரேபிஸ் தொற்றால் ஆண்டுக்கு 5700 பேர் உயிரிழப்பதாக லான்செட் ஆய்விதழ் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- ரேபிஸ் தொற்றை முற்றிலுமாக ஒழிக்க 2030 ஆம் ஆண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது தலைநகர்
- அசாம் மாநிலத்தின் இரண்டாவது தலைநகரமாக திப்ருகர் மாற உள்ளது.
- இதன் தற்போதைய தலைநகர் – டிஸ்பூர்
தொடர்புடைய செய்திகள்
மகாராஷ்டிரா | மும்பை |
நாக்பூர் | |
இமாச்சலப்பிரதேசம் | சிம்லா |
தரம்சாலா | |
உத்திரகாண்ட் | டெக்ராடூன் |
கேரிசைன் | |
உத்திரப்பிரதேசம் | லக்னோ |
பிரயாக்ராஜ் (அலகாபாத்) |
கே.எம்.செரியன்
- இந்தியாவில் முதல் முறையாக இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த டாக்டர் கே.எம்.செரியன் அண்மையில் காலமானார்.
இயக்குநர் நியமனம்
- ISROவின் திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குநராக மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- ISROவின் தலைவர் – வீ.நாரயணன்
- RBI கவர்னர் – சஞ்சய் மல்ஹோத்ரா
NVS-02 Satellite
- GSLV F15 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோவின் 100வது விண்கலமான NVS-02 Satellite ஏவ உள்ளது.
நடமாடும் ஆபரேசன் தியேட்டர்
- நாகலாந்து மாநிலத்தில் நடமாடும் ஆபரேசன் தியேட்டர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மலேரியா இல்லா நாடு
- உலக சுகாதார நிறுவனத்தால் மலேரியா இல்லாத நாடாக ஜார்ஜியா-வை உலக சுகாதர நிறுவனம் அறிவித்துள்ளது.
- எகிப்து,
- உலக சுகாதார நிறுவனம் – 7.4.1948
- தலமையகம் – ஜெனிவா, சுவிட்சர்லாந்து
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் மலேரியாவை ஒழிக்க இலக்கு – 2030
Deepseek AI
- சீனாவால் Deepseek என்னும் செயற்கை நுண்ணறிவை உருவாக்கியுள்ளது.
ஸ்டார்கேட் திட்டம்
- அடுத்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்க நாட்டில் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திட்டம் ஆகும்.
- இத்திட்டத்தில் மைக்ரோசாப்ட் (Microsoft), ஆர்ம் (Arm) என்விடியா (NVIDIA) போன்றவை பங்குதாரர்களாக உள்ளன.
முக்கிய தினம்
உலக தொழுநோய் தினம் (World Leprosy Day) – ஜனவரி 29
- ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கடைசி ஞாயிறு
- கருப்பொருள்: Unite – Act – Eliminate (ஒன்றுபடு – செயல்படு – ஒழித்திடு)
- இந்தியாவில் ஒழிக்க இலக்கு – 2027
இந்திய செய்தித்தாள் தினம் (Indian Newpaper Day) – ஜனவரி 29
- 29 ஜனவரி 1980-ல் இந்தியாவின் முதல் பத்திரிகையான பெங்கால் கெசட்டை ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்பவரால் தொடங்கியதன் நினைவாக கடைபிடிக்கப்படுகிறது.