Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 29th November 2023

Current Affairs

Here we have updated 29th November 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

விழிப்புணர்வு பயிலரங்கம்

Vetri Study Center Current Affairs - Cybercrime Awareness Workshop

  • சைபர் கிரைம் குறித்து 1500 கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிலரங்கமானது தமிழக காவல்துறை சார்பில் நடந்துள்ளது.
  • இப்பயிலரங்கமானது அவள் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது.
  • அவள் திட்டம் – 17.03.2023

காலணி தொழிற்சாலை

Vetri Study Center Current Affairs - JR One Kothari Manufacturing Plant

  • தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் JR One Kothri Manufacturing Plant என்னும் பெயரில் புதிய காலணி தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது.

களையெடுப்பு கொள்கை

  • ஆக்கிரமிப்பு இனங்களை களையெடுப்பதற்கான கொள்கையை தமிழ்நாடு அரசு வகுத்துள்ளது.
  • இக்கொள்கையை வகுத்துள்ள முதல் மாநிலமாக திகழ்கிறது.

சேது சொக்கலிங்கம்

Vetri Study Center Current Affairs - Sethu Chokkalingam

  • தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் சங்கத்தின் (BAPASI) தலைவராக சேது சொக்கலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • கவிதா பதிப்பகத்தின் நிறுவனராக செயல்படுகிறார்.
  • BAPASI – Bookseller and Publisher Association of South India

சர்வதேச திரைப்பட திருவிழா

Vetri Study Center Current Affairs - International Film Festival

  • கோவாவில் நடைபெறும் 54வது சர்வதேச திரைப்பட திருவிழாவில் சிறந்த திரைப்படமாக எண்ட்னஸ் பார்டர் (Endless Borders) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • பெர்சிய மொழியை சார்ந்த இப்படத்திற்கு தங்க மயில் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • சிறந்த இயக்குநருக்கான வெள்ளி மயில் விருதானது ஸ்டீபன் கோமண்டரேவ்-க்கு Blaga’s Lessons என்ற படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.
  • சிறந்த ஓடிடி விருதானது பஞ்சாயத்-2 (Panchayat 2) என்ற வெப் சீரியசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • யுனஸ்கோ காந்தி பதக்கமானது டிரிப்ட்டு (Drift) என்ற படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

பீகார்

Vetri Study Center Current Affairs - Bihar

  • சிறப்பு அந்தஸ்து கோரி பீகார் மாநிலம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
  • 1969-ல் 5வது நிதிகமிஷனானது சிறப்பு அந்தஸ்தினை கொண்டு வந்துள்ளது.
  • சிறப்பு அந்தஸ்தானது கேட்கில் பார்முலா மூலம் கொண்டு வரப்பட்டது.

பி.எம் கிஸான்பாய் திட்டம் (PM Kisan Bhai Scheme)

Vetri Study Center Current Affairs - PM Kisan Bhai

  • வரும் நிதியாண்டில் பி.எம் கிஸான்பாய் திட்டமானது தொடங்கப்பட உள்ளது.
  • இத்திட்டமானது குறு, சிறு விவசாயிகளின் உற்பத்தியை குறைந்த கட்டணத்தில் சேமிக்க பயன்படுகிறது.
  • மேலும் குறைந்த வட்டியில் குறுகிய கால கடன் வழங்கவும் உதவுகிறது.
  • இந்த திட்டத்தின் பயனானது eNAM இணைய சேவை மூலம் விற்கப்படும் பொருள்களுக்கு மட்டும் பயனளிக்கிறது.
  • eNAM – National Agricultural Market

மாசு தடுப்பு ஒத்திகை

Vetri Study Center Current Affairs - Pollution prevention exercise

  • குஜராத், வாடினாரில் இந்திய கடலோர காவல் படை சார்பில் 9வது தேசிய அளவிலான மாசு தடுப்பு ஒத்திகையானது நடத்தப்பட்டுள்ளது.
  • NATPOLREX என்பது தேசிய அளவிலான மாசு தடுப்பு ஒத்திகை எனப்படும்.

சிறந்த வார்த்தை – 2023

  • 2023-ஆம் ஆண்டுக்கான சிறந்த வார்த்தையாக authentic-ஐ மெரியம் வெப்ஸ்டர் அறிவித்துள்ளது.
  • authentic – மெய்யான, நேர்மையான, உண்மையான என்பது இதன் பொருளாகும்.

திறந்தவெளி வருடாந்திர வர்த்தக கண்காட்சி

Vetri Study Center Current Affairs - Asia's largest open-air annual trade fair

  • ஆசியாவின் மிகப்பெரிய திறந்தவெளி வருடாந்திர வர்த்தக கண்காட்சியானது ஒடிசாவில் நடத்தப்பட உள்ளது.
  • பரி ஜத்ரா (Bali Jatra) என்னும் பெயரில் கட்டாக்கின் மகாநதியின் கரையின் ஓரத்தில் நடத்தப்படுகிறது.

பன்றி காய்ச்சல்

  • A(H1N2)v வகை பன்றி காய்ச்சலானது இங்கிலாந்தில் முதன் முதலாக கண்டறியப்பட்டது.

சையத் மோடி இந்தியா சர்வதேச பேட்மிண்டன் போட்டி

Vetri Study Center Current Affairs - Syed Modi India International Badminton Tournament

  • உத்திரபிரதேசத்தின் லக்னோவில் சையத் மோடி இந்தியா சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற உள்ளது.

தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி – சென்னை

Vetri Study Center Current Affairs - National Hockey Championship Tournament

  • பஞ்சாப் அணி முதலிடம் பிடித்துள்ளது. (4வது முறை)
  • இரண்டாவது இடம் – ஹரியானா, மூன்றாவது இடம் – தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் பிடித்துள்ளன

பாலஸ்தீன மக்களுக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினம் (International Day of Solidarity with the Palestinian People) – Nov 29

Vetri Study Center Current Affairs - International Day of Solidarity with the Palestinian People

சர்வதேச ஜாக்குவார் தினம் (International Jaguar Day) – Nov 29

Vetri Study Center Current Affairs - International Jaguar Day

November 27 Current Affairs | November 28 Current Affairs

Related Links

Leave a Comment