Daily Current Affairs
Here we have updated 29th November 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பசுமை ஹைட்ரஜன் மையம்
- இந்தியாவின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் மையம் விசாகப்பட்டினத்தில் தொடங்கப்பட உள்ளது.
அசாம்
- 10வது இந்திய சர்வதேச அறிவியல் விழாவானது அசாமிலுள்ள ஐஐடி கவுகாத்தியில் நடைபெற உள்ளது.
அக்னி வாரியார் 2024
- இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான 13வது அக்னி வாரியர் இராணுவ பயிற்சியானது மகாராஷ்டிராவில் நடைபெற்றது.
டாங்ஃபெங்-100
- சீனாவின் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையான டாங்ஃபெங் 100-ஐ மேம்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- ஈரான் – ஃபட்டா ஏவுகணை
- அமெரிக்கா – ஹார்பூன் ஏவுகணை, மிக்லாயன் ஏவுகணை III
- சீனா – ஃபயர் டிராகன் 480 ஏவுகணை
- ரஷ்யா – இக்லாயஸ் ஏவுகணை
பிணைய தயார் நிலை குறியீடு 2024
- பிணைய தயார் நிலை குறியீட்டு பட்டியிலில் (Network Readiness Index 2024) இந்தியா 49வது இடம் பிடித்துள்ளது.
- முதலிடம் – அமெரிக்கா
- 2வது இடம் – சிங்கப்பூர்
- 3வது இடம் – பின்லாந்து
தொடர்புடைய செய்திகள்
- உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியா 39வது இடம் பிடித்துள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கி
- மசடோ காண்டா என்பவர் ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) – 19.12.1966
பிளாஸ்டிக் ஒப்பந்தம்
- உலகளாவிய பிளாஸ்டிக் ஒபந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தென்கொரியாவின் பூசன் என்ற இடத்தில் நடைபெற்றது.
உலக கேட்டஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி
- இத்தாலியில் 8வயதுக்குட்பட்டோருக்கான உலக கேட்டஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் திவித் ரெட்டி (பெங்களூர்) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
முக்கிய தினம்
சர்வதேச ஜாக்குவார் தினம் (International Jaguar Day) – நவம்பர் 29
பாலஸ்தீன மக்களுடன் சர்வதேச ஒற்றுமை தினம் (International Day of Solidarity with Palestinian People) – நவம்பர் 29