Daily Current Affairs
Here we have updated 29th October 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
ஐபோன் நிறுவனம்
- இந்தியாவின் முதல் ஐபோனை டாடா நிறுவனம் தயாரிக்க உள்ளது.
செவாலியர் விருது
- நடிகை ரிச்சா சதாவிற்கு பிரெஞ்சு நாட்டின் செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி பயன்பாட்டு ஆய்வகங்கள்
- புதுதில்லியில் நடைபெற்ற 7வது மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 100 5ஜி பயன்பாட்டு ஆய்வங்கள் (5G Use labs) தொடங்கப்பட்டுள்ளன.
- இந்த ஆய்வங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
செங்குத்து காற்றாலை சுரங்கப்பாதை
- இந்திய ராணுவத்தின் முதலாவது செங்குத்து காற்றாலை சுரங்கப்பாதை (Vertical Wind Tunnel) தொடங்கப்பட்டுள்ளது.
- இமாச்சலப்பிரதேசத்தில் சிறப்புப்படை பயிற்சியில் தொடங்கப்பட்டுள்ளது.
நாகலாந்து
- நாகலாந்து மாநிலமானது தனது மருத்துவக் கல்லூரியை திறந்துள்ளது.
ஸ்வயம்பூர்ணா இ பஜார் (Swayampuran e Bazzaar)
- சுய உதவிக் குழுக்களுக்கான ஆன்லைன் தளமானது கோவாவில் தொடங்கப்பட்டுள்ளது.
- இத்தளத்திற்கு ஸ்வயம்பூர்ணா இ பஜார் (Swayampuran e Bazzaar) என பெயரிடப்பட்டுள்ளது.
மலேசியா
- சுல்தான் இப்ராஹிம் மலேசியாவின் அடுத்த பிரதமாக பதவி வகிக்க உள்ளார்.
- தற்போது சுல்தான் இஸ்கந்தர் மன்னராக இருந்து வருகிறார்
ராபர்ட் ஃபிகோ
- ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய விளையாட்டு போட்டி-கோவா
- மகளிர் ஃபென்சிங் போட்டியில் ஃபாயில் பிரிவில் அஷிதா ஜாய்ஸ் (தமிழகம்) தங்கம் வென்றுள்ளார்.
ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டி-சீனா
- ஆசியா பாரா ஒலிம்பிக் போட்டிியல் இந்திய அணி 111 பதக்கங்களை (29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம்) வென்றுள்ளது.
- ஆடவர் ஈட்டி எறிதல் எஃப் 55 பிரிவில் நீரஜ் யாதவ் தங்கம் வென்றுள்ளார்.
- 400 மீ டி47 பந்தயத்தில் திலிப் மகாடு தங்கம் வென்றுள்ளார்
உலக பக்கவாதம் தினம் (World Stroke Day) – Oct 29
சர்வதேச பராமரிப்பு மற்றும் ஆதரவு தினம் (International Day of Care And Support) – Oct 29
சர்வதேச இணைய தினம் (Internatioal Internet Day) – Oct 29