Daily Current Affairs
Here we have updated 29th October 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பசுமை ஹைட்ரஜன் மையம்
- இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் மையமாக தூத்துக்குடி மாற உள்ளது.
மாநில பேரிடர்
- வெப்ப அலையை தமிழக அரசு மாநில பேரிடராக அறிவித்துள்ளது.
- வெப்ப அலையால் உயிரிழப்பவர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படுகிறது.
இராணுவ விமான தயாரிப்பு ஆலை
- இந்தியாவின் முதல் தனியார் இராணுவ விமான தயாரிப்பு ஆலை குஜராத்தில் நிறுவப்பட உள்ளது.
- இங்கு சி-295 ரக போர் விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளன.
- இந்த தொழிற்சாலையில் ஏர்பஸ் நிறுவனமும், டாடா குழுமமும் இணைந்து விமானங்களை தயாரிக்க உள்ளன.
சிறந்த வங்கி
- SBI வங்கியை இந்தியாவின் சிறந்த வங்கியாக குளோபல் ஃபைனான்ஸால் தேர்ந்தெடுத்துள்ளது.
- 1806-ல் கல்கத்தா வங்கி என்ற பெயருடன் துவங்கப்பட்ட பாரத இம்பீரியல் வங்கி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- 1955-ல் பாரத இம்பீரியல் வங்கி நாட்டுடமையாக்கப்படும் போது பாரத ஸ்டேட் வங்கி என பெயர் செய்யப்பட்டது.
- SBI (State Bank of India) – 01.07.1955
ராணுவத் தளவாடங்கள்
- இந்திய ராணுவ தளவாடங்கள் அதிகமாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- 2வது இடம் – பிரான்ஸ்
- 3வது இடம் – ஆர்மீனியா
கானமயில்
- செயற்கை கருவூட்டல் மூலம் கானமயில் பறவை குஞ்சு பொரித்துள்ளது
- அருகி வரும் பறவையான கானமயில் பறவை பாதுகாக்க இம்முறை பயன்படுத்தப்பட்டது.
- ராஜஸ்தான் மாநில பறவையாக கானமயில் உள்ளது.
குழந்தை திருமணம்
- குழந்தைகள் திருமணம் அதிகமாக நடக்கும் மாநிலங்கள் பட்டியிலில் உத்திரபிரதேசம், அசாம், மத்தியபிரதேசம் மாநிலங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
- இவ்வறிக்கையை தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- NCPCR (National Commission for Protection of Child Rights) – 2007
- தற்போதைய தலைவர் – பிரியங்க் கனூங்கோ
ஹாரி மெசல் விருது 2024
- பாதுகாப்பிற்காக வழங்கப்படும் தலைமைத்துவ விருதான ஹாரி மெசல் விருது 2024 பிபாப் தாலுக்தார்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
- இவருக்கு ஒற்றை காண்டாமிருக இனத்தை காப்பாற்றியதற்காக வழங்கப்பட்டுள்ளது.
சட்ட விதிக் குறியீடு 2023
- சட்ட விதிக் குறியீடு 2023-ல் இந்தியா 79வது இடத்தை பிடித்துள்ளது.
- இப்பட்டியலில் டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- உலக பட்டினி குறியீடு – 105வது இடம்
- உலக மகிழ்ச்சி குறியீடு – 126வது இடம்
- உலக அமைதி குறியீடு – 116வது இடம்
- உலக சுற்றுசூழல் குறியீடு – 176வது இடம்
- மனித மேம்பாட்டு குறியீடு (HDI) – 134வது இடம்
- சர்வதேச பாலின இடைவெளி குறியீடு (GGGP) – 129வது இடம்
U23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்
- அல்பேனியாவில் நடைபெற்ற U23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 57கிலோ எடைபிரிவில் சிராஜ் சிக்காரா தங்கம் வென்றுள்ளார்.
- இந்த எடைப்பிரிவில் தங்கம் வென்றுள்ள இண்டாவது நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
முக்கிய தினம்
ஊழல் தடுப்பு வாரம் (Vigilance awareness week) – அக்டோபர் 28 – நவம்பர் 3
- ஊழல் தடுப்பு ஆணையம் சந்தானம் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 1964-ல் உருவாக்கப்பட்டது.
தமிழக அரசின் திட்டங்கள்
தோழி பெண்கள் விடுதி – 27.07.2023
கனவு இல்லம் – 03.06.2022
CA related aana content super 👍👌