Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 2nd and 3rd February 2025

Daily Current Affairs

Here we have updated 2nd and 3rd February 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

புதிய ராம்சார் தளங்கள்

  • ராமநாதபுரத்தில் உள்ள சக்கரக்கோட்டை, தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயங்கள் புதிய ராம்சார் தளங்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் தமிழ்நாட்டில் ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 20ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் அதிக ராம்சார் தளங்கள் உள்ள மாநிலம் – தமிழ்நாடு

தொடர்புடைய செய்திகள்

  • சதுப்பு நில தினம் – பிப்ரவரி 2
  • இந்தியாவில் உள்ள ராம்சார் தளங்கள் – 89
  • ராம்சார் தளங்கள் உடன்படிக்கை – 2.2.1971
  • ராம்சார் தளங்கள் உடன்படிக்கையில் இந்தியா இணைந்த ஆண்டு – 1982

இரும்பு கத்தி

Vetri Study Center Current Affairs - Iron knife

  • கடலூரின் மருங்கூரில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வில் இரும்பிலான கத்தி கண்டறியப்பட்டுள்ளது.

டிம்பிள் சிங் பாட்டீ

  • நகரும் மோட்டார் சைக்கிளின் மீது இடம் பெற்ற 12 அடி உயர மனித கோபுரத்தின் உச்சியில் பெண் இராணுவ அதிகாரி கேப்டன் டிம்பிள் சிங் பாட்டீ நின்றபடி சாகத்தில் ஈடுபட்டு சாதனை படைத்துள்ளார்.
  • இச்சாதனையை படைத்த முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

உத்திரப்பிரதேசம்

  • உத்திரப்பிரதேசத்திலுள்ள பார்வதி அர்கா பறவைகள் சரணாலயத்தில் சதுப்பு நில தின நிகழ்வு நடத்தப்பட்டது.

கற்றல் மட்டம்

  • ASER அறிக்கையின் படி கற்றல் மட்டதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையாத மாநிலமாக பீகார் உள்ளது.
  • இப்பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ள மாநிலமாக உத்திரப்பிரதேசம் உள்ளது.

சுரங்க அமைச்சகம்

  • அடுத்த 7 ஆண்டுகளுக்கு சுரங்க அமைச்சகமானது தேசிய முக்கிய கனிம திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

செயற்கை நுண்ணறிவு செயல் உச்சி மாநாடு

  • செயற்கை நுண்ணறிவு செயல் உச்சி மாநாடு பாரிஸ் நகரில் நடைபெற உள்ளது.

ஆப்ரிக்க எரிசக்தி உச்சி மாநாடு

  • ஆப்ரிக்க எரிசக்தி உச்சி மாநாடு தான்சானியாவில் நடைபெற உள்ளது.

தூக்க நோய்

  • சமீபத்தில் Human African Trypanosomes என்னும் தூக்க நோயை கினியா நாடானது ஒழித்துள்ளது.

ஒன்கோசெர்சியாசிஸ்

  • சமீபத்தில் ஒன்கோசெர்சியாசிஸ் என்னும் ஒட்டுண்ணி நோயை நைஜர் நாடு ஒழித்துள்ளது.
  • இதன் மூலம் கண் பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • இந்த நோயை ஒழித்த முதல் ஆப்பிரிக்க நாடு இதுவாகும்.

மகளிர் உலகக்கோப்பை

Vetri Study Center Current Affairs - U19 Womens T20 World cup

  • 19 வயதிற்குட்பட்ட மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.

முக்கிய தினம்

உலக சதுப்பு நில தினம் (World Wetland Day) – பிப்ரவரி 2

  • கருப்பொருள்: Protecting Wetlands for our common Future

Related Links

Leave a Comment