Daily Current Affairs
Here we have updated 2nd April 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
நூலகம்
- திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு காமராஜர் பெயர் இடப்பட்டுள்ளது.
- கோயம்புத்தூரில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு பெரியார் பெயர் இடப்பட்டுள்ளது.
புவிசார் குறியீடு
- சமீபத்தில் கும்பகோணத்தின் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு (GI Tag) வழங்கப்பட்டுள்ளது.
- சமீபத்தில் கன்னியாகுமரிலுள்ள தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு (GI Tag) வழங்கப்பட்டுள்ளது.
புதிய போர்டல்
- ரேபிஸ் எதிர்ப்பு, பாம்பு விஷ எதிர்ப்பு மருந்துகளின் இருப்புகளை கண்காணிக்க தேசிய கட்டுபாட்டு மையத்தால் (NCDC) புதிய போர்டல் உருவாக்கப்பட்டது.
- இதற்காக உருவாக்கப்பட்ட செயலியின் பெயர் – ZooWIN
- இந்த போர்டல் ஆந்திரப்பிரதேசம், அசாம், மத்தியப்பிரதேசம், டெல்லி, புதுச்சேரியில் தொடங்கப்பட உள்ளது.
- NCDC – National Cooperative Development Corporation
HPV தடுப்பூசி
- விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட HPV தடுப்பூசி திட்டமானது விரிவுபடுத்தப்பட உள்ளது.
- HPV தடுப்பூசியானது மனித பாப்பிலோமா வைரஸிற்கு எதிராக செலுத்தப்படுகிறது.
- இந்த தடுப்பூசியால் பிறப்புறுப்பு மருக்கள் மற்றும் பெரும்பாலான கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
- இது 9-14 வயதுடைய சிறுமிகளுக்கு இரண்டு டோஸ்கள் வழங்கப்படுகின்றன.
சஞ்சீவ் சோப்ரா
- சஞ்சீவ் சோப்ரா என்பவர் லால்பகதூர் சாஸ்திரி பற்றி தி கிரேட் கன்சிலியேட்டர் என்ற நூலினை எழுதியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
லால்பகதூர் சாஸ்திரி
- இந்தியாவின் 2வது பிரதமர்.
- இவர் உத்திரப்பிரதேசத்தின் உருவா கிராமத்தில் ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்ற முழக்கத்தினை முழங்கினார்.
Fram 2
- துருவப்பகுதியினை ஆராய Space X நிறுவனம் Fram 2 திட்டத்தினை தொடங்கியுள்ளது.
முக்கிய தினம்
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் (World Autism Awareness Day) – ஏப்ரல் 02