Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 2nd August 2024

Daily Current Affairs

Here we have updated 2nd August 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தகைசால் தமிழர் விருது 2024

Vetri Study Center Current Affairs - Kumari Ananthan

  • தமிழக அரசினால் வழங்கப்படும் உயர்ந்த விருதான தகைசால் தமிழர் விருது குமரி ஆனந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ல் வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இதுவரை தகைசால் தமிழர் விருது பெற்றவர்கள்

  • 2021 – சங்கரய்யா
  • 2022 – நல்லகண்ணு
  • 2023 – வீரமணி

மகப்பேறு இறப்பு (Maternal Death)

  • தமிழ்நாட்டில் முதல் முறையாக ஓராண்டில் மகப்பேறு இறப்பு இல்லாத மாவட்டம் என்ற சாதனையை விருதுநகர் படைத்துள்ளது.
  • தமிழ்நாட்டில் மகப்பேறு  காலத்தில் ஏற்படும் இறப்பு விகிதம் 52.3%லிருந்து 45.5%மாக குறைந்துள்ளது.

உரம்

  • தமிழ்நாடு அரசு சார்பாக அசோகா உரம் தயாரிக்கப்படுகிறது.
  • இந்த உரம் நெல், வாழை முதலிய பயிர்களுக்கு இடப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • மத்திய அரசு தொடங்கிய உரத்திட்டம் – பாரத் யூரியா – 02.12.2022
  • தமிழ்நாடு அரசு தயாரித்த உரம் – செழிப்பு உரம் – 12.05.2023

தரங் சக்தி 2024 (Tarang Shakthi)

  • கோயம்புத்தூரின் சூலுரில் தரங் சக்தி முதல் கட்டப்பயிற்சி நடைபெற உள்ளது.
  • ராஜஸ்தானில் தரங் சக்தி இரண்டாம் கட்டப்பயிற்சி நடைபெற உள்ளது.
  • தரங் சக்தி என்பது விமானப்படை பயிற்சியாகும்.

சாதனா சக்சேனா

Vetri Study Center Current Affairs - Sadhana Saxena

  • இந்திய ராணுவத்தின் மருத்துவ சேவைகளுக்கான இயக்குநராக சாதனா சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இப்பதவிக்கு நியமிக்கப்டும் முதல் பெண் இயக்குநர் ஆவார்.

புதுதில்லி

  • 32வது சர்வதேச விவசாய பொருளாதார நிபுணர்கள் மாநாடானது புதுதில்லியில் நடைபெற்றுள்ளது.

ப்ரீத்தி சுதன்

  • UPSC-யின் தலைவராக ப்ரீத்தி சுதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • UPSC பற்றிய விதிகள் – 315 to 323
  • அட்டவணை – XIV
  • பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது

உத்திரப்பிரதேசம்

  • லவ் ஜிஹாத் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை விதிக்கும் மசோதாவை உத்திரபிரதேச மாநிலம் கொண்டு வந்துள்ளது.

இஸ்மாயில் ஹனியா

  • ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த இஸ்மாயில் ஹனியா ஈரானில் வைத்து ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஸ்வப்னில் குசேல் (Swapnil Kusale)

Vetri Study Center Current Affairs - Swapnil Kusale

  • பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் துப்பாக்கி சுடுதல் 50மீ ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

புத்தகம்

  • பரிமல் நத்வானி கால் டு தி கிர் (Call to the Gir) என்னும் புத்தத்தினை எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

புத்தகம்ஆசிரியர்
Exam Warriorsநரேந்திர மோடி
Ambedkar: A Lifeசசிதரூர்
The Knifeசல்மான் ருஷ்டி
Why Bharat Mattersஜெய்சங்கர்
Ed Finds a Homeஆலியா பட்
  • ஒரு அகதி விஞ்ஞானி (Ek Refugee Scientist) – எம்.கே.சிங்காரி-யின் சுயசரிதை

Related Links

Leave a Comment