Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 2nd February 2024

Daily Current Affairs

Here we have updated 2nd February 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக சட்ட பேரவை

Vetri Study Center Current Affairs - Tamil Nadu Legislative Assembly

  • பிப்ரவரி 12-ல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்ட பேரவை தொடங்குகிறது.
  • 2024-25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தங்கம் தென்னரசு தாக்க உள்ளார்.
  • சட்டபேரவை தொடங்கும் விதி 174(1)
  • ஆளுநர் உரை விதி 176

புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சரக்கு முனையங்கள் அமைக்க தமிழக அரசுடன் பிரான்சின் ஹபக் லாய்டு நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட் 2024

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 6வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

  • ரூ.47.66 லட்சம் கோடி மதிப்பில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
  • நிதிபற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8%மாக உள்ளது.
  • பிரதமரின் சூரிய மின்சார திட்டத்தினை செயல்படுத்தும் ஒரு கோடி வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் திட்டம்
  • வேளாண் துறைக்கு ரூ.1.27 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதலாக 11% நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச்சலுகையானது மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ரூ.1,277 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
  • 2030-க்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலிருந்து பெறக்கூடிய மின்சாரத்தினை 500 ஜிகாவாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயம்
  • இரயில்வே துறைக்கு ரூ.2.55 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 9-14 வயது வரையிலான சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தேர்தல் ஆணையத்திற்கு ரூ.385 கோடி ஒதுக்கீடு
  • தமிழக இரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.7லட்சம் வரையிலான வரி விதிப்பு விலக்கு தொடர்கிறது.
  • சுகாதார துறைக்கு ரூ.90,000 கோடி ஒதுக்கீடு
  • அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
  • உணவு, உரத்திற்கு ரூ.3.69 கோடி மானியம் ஒதுக்கீடு
  • கிராமச் சாலைத்திட்டத்திற்கு ரூ.12,000 கோடி மானியம் ஒதுக்கீடு
  • மாநிலங்களுக்கு ரூ.75,000 கோடி வட்டியில்லா கடன் ஒதுக்கீடு
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ரூ.86,000 கோடி ஒதுக்கீடு
  • வெளியுறவு அமைச்சகத்திற்கு ரூ.22,154 கோடி ஒதுக்கீடு
  • பாதுகாப்புத் துறைக்கு ரூ.6.21 கோடி ஒதுக்கீடு
  • உள்துறை அமைச்சகத்திற்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு
  • பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.73,00 கோடி ஒதுக்கீடு
  • 10 ஆண்டுகளில் 7 ஐஐடி, 15 எய்ம் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • முத்ரா திட்டத்திற்கு இதுவரை ரூ.22.5 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது
  • பி.எம். கிஷான் திட்டத்திற்கு ரூ.11.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • விளையாட்டு அமைச்சகத்திற்கு ரூ.3442 கோடி ஒதுக்கீடு
  • மொத்த வரி வருவாய் ரூ.38.31 லட்சம் கோடியாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது

உலக ஈர நில தினம் (World Wetlands Day)  பிப்ரவரி 02

Vetri Study Center Current Affairs - World Wetlands Day

  • கருப்பொருள்: Wetlands and Human Wellbeing

முடக்கு வாதம் விழிப்புணர்வு தினம் (Rheumatoid Arthritis Awareness Day)  பிப்ரவரி 02

Vetri Study Center Current Affairs - Rheumatoid Arthritis Awareness Day

 

January 31 Current AffairsFebruary 1 Current Affairs 

Related Links

Leave a Comment