Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 2nd January 2024

Daily Current Affairs

Here we have updated 2nd January 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

நூல் வெளியீட்டு விழா

Vetri Study Center Current Affairs - Maha Kavithai

  • வைரமுத்து எழுதிய நூலான மகா கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

  • கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூலிற்காக 2003-ல் சாகித்திய அகாதமி விருது பெற்றவர்
  • 2003 ல் பத்ம ஸ்ரீ விருதும், 2014 பத்மபூசன் விருதும் பெற்றுள்ளார்.

 பட்டமளிப்பு விழா

  • பாரதிதாசனின் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் பங்கேற்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • அண்ணா பல்கலைக்கழகம் – சென்னை (1978)
  • தமிழ்நாடு பல்கலைக்கழகம் -தஞ்சாவூர் (1981)
  • திருவள்ளுவர் பல்கலைக்கழகம் – வேலூர்(2002)
  • தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் – சென்னை (2002)
  • காமராஜர் பல்கலைக்கழகம் – மதுரை(1966)
  • பெரியார் பல்கலைக்கழகம் – சேலம் (1997)
  • பாரதிதாசன் பல்கலைக்கழகம் – திருச்சி (1982)
  • பாரதியார் பல்கலைக்கழகம் – கோயம்புத்தூர்(1982)
  • அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழகம் – கொடைக்கானல், திண்டுக்கல் (1984)

பாலைவன சூறாவளி 2024

Vetri Study Center Current Affairs - Desert Cyclone

  • இந்தியாவிற்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையில் பாலைவன சூறாவளி (Desert Cyclone) என்ற பெயரில் கூட்டு இராணுவப் பயிறசி நடைபெற்றுள்ளது.

காசநோய் பாதிப்பு

  • தமிழகத்தில்கடந்த ஆண்டில் காசநோய் பாதிப்பானது 96,709 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்
  • தமிழகத்தில் கடந்த ஆண்டில் காசநோய் பாதிப்பானது 2.655% அதிகரித்துள்ளது.
  • உத்திரபிரதேசத்தில் 6.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜன் மன் சர்வே

  • கடந்த 10 ஆண்டுகால சாதனைகளை குறித்து நமோ செயலி மூலம் கருத்து தெரிவிக்குமாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
  • இதற்கு ஜன் மன் சர்வே எணன பெயரிடப்பட்டது.
  • இது கடந்த டிசம்பரை விட 10.3% அதிகமாகும்.

பாலியல் குற்றங்கள்

  • 2023-ல் பெண்களுக்கான எதிரான குற்ற புகார் 28,811-ஆக பதிவு ஆகியுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் (NCW) தெரிவித்துள்ளது.
  • தமிகத்தில் 608 புகார்கள் பதிவாகியுள்ளன

புகார் பட்டியலில்

  1. முதலிடம் – உத்திரபிரதேசம் (16,109)
  2. இரண்டாமிடம் – தில்லி (2,411)
  3. மூன்றாமிடம் – மகாராஷ்டிரம் (1,343)

கின்னஸ் சாதனை

Vetri Study Center Current Affairs - World Introvert Day (3)

  • குஜராத் மாநிலத்தில் ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் சூர்ய நமஸ்காரம் செய்து சாதனை படைத்துள்ளனர்.
  • 108 இடங்களில் சூரியநமஸ்காரம் செய்யப்பட்டுள்ளது.

நிலை நிறுத்தம்

  • பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் எகஸ்போசாட் செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
  • பூமியிலிருந்து 650 கி.மீ உயரத்தில் குறைந்த தாழ்வட்ட சுற்றுப்பாதையில் 6 டிகரி சாய்ந்த நிலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
  •  கருந்துளை, நியூட்ரான் விண்மீன்கள் தொடர்பான வானியல் ஆய்வுக்காக விண்ணில் செலுத்தப்பட்டது.

நேர்தல் நிதிபத்திரங்கள்

  • ஜனவரி 02-முதல் தேர்தல் நிதிப்பத்திரங்களின் 30வது கட்ட விற்பனை தொடங்கியுள்ளது.
  • அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளின் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய நேர்தல் நிதிபத்திரங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
  • தேர்தல் நிதிபத்திரங்கள் – 2018
  • தேர்தல் நிதிபத்திரங்கள் விநியோகம் செய்ய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே வங்கி எஸ்பிஐ வங்கி ஆகும்.
  • மக்களவை அல்லது பேரவை தேர்தல்களில் 1%மேல் வாக்குளை பெற்ற கட்சிகளுக்கும் மட்டுமே இப் பத்திரங்கள் வழங்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வருவாய்

  • கடந்த டிசம்பரில் ரூ.1.64 கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
  • தமிழகத்தில் ரூ.9.888 கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளது.

நிலநடுக்கம்

  • ஜப்பானில் நில நடுக்கமானது 7.6 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது.
  • இதனை தொடர்ந்து 6.2 ரிக்டர், 5.2 ரிக்டர் அளவுகளில் பதிவாகியுள்ளனர்.

பயங்கரவாதரம் 

  • பாகிஸ்தானில் கடந்த ஆண்டுகளில் இல்லா அளவிற்கு பயங்கரவாத சம்பவங்கள் 2023ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளாதாக பாகிஸ்தன் நாட்டின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
  • இவ்வறிக்கையில் 1,524 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுளளது.
  • 2023-ல் கைபர் பக்துன்கவா நகரம் பயங்கரவாதங்களின் மையமாக உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த மாற்றுத்திறனாளி வில்வித்தை வீராங்கனை

Vetri Study Center Current Affairs - Sheetal Devi

  • வில்வித்தை வீராங்கைனையான ஷீத்தல் தேவி சிறந்த மாற்றுத்திறனாளி வித்வித்தை வீராங்கனை விருதினை பெற்றுள்ளார்

ஓய்வு அறிவிப்பு

Vetri Study Center Current Affairs - David Warner

  • ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியலிருந்து ஓய்வினை டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) அறிவித்துள்ளார்.

உலக உள்முக சிந்தனை தினம் (World Introvert Day) – Jan 2

Vetri Study Center Current Affairs - World Introvert Day

December 29th to 31st Current Affairs | January 1 Current Affairs

Related Links

Leave a Comment