Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 2nd October 2024

Daily Current Affairs

Here we have updated 2nd October 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

உயர்நீதிமன்ற நீதிபதி

  • சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக ஷமீம் அகமது பதவியேற்றுள்ளார்.
  • 75 நீதிபதிகள் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது நீதிபதிகளின் எண்ணிக்கை 67ஆக உள்ளது.
  • உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை கூறும் விதி – 216

TN Alert செயலி

Vetri Study Center Current Affairs - TN ALERT

  • வானிலை தகவல்களை அறிய தமிழக அரசு TN Alert செயலியை அறிமுகம் செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

உழவன் செயலி05.04.2018
இல்லம் தேடி பிரசாதம் செயலி18.05.2023
திருக்கோயில் செயலி18.05.2023
மக்களுடன் ஸ்டாலின் செயலி17.09.2023
தமிழ்ப்பேசி (Tamilpesi)09.11.2023
இ-லியர்னிங் (e-learning)14.11.2023

உலக திறமைகள் தரவரிசை

  • 2024ஆம் ஆண்டுக்கான உலக திறமைகள் தரவரிசை பட்டியலில் இந்தியா 58வது இடத்தில் உள்ளது.

ராஜ்ய மாதா பட்டம்

  • மகாராஷ்டிரா அரசு உள்நாட்டு பசுக்களுக்கு ராஜ்ய மாதா பட்டத்தினை வழங்கியுள்ளது.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்

  • மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமானது மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் – 1958

ஆர்த்தி சரின்

Vetri Study Center Current Affairs - Aarti Sarin

  • ஆயுதப்படை மருத்துவ சேவைகள் இயக்குநராக ஆர்த்தி சரின் பதவியேற்றுள்ளார்.
  • இப்பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

குரூஸ் பாரத் திட்டம்

  • குரூஸ் பாரத் திட்டம் – 01.10.2024
  • இத்திட்டத்தின் கீழ் மும்பை துறைமுகத்திலிருந்து சுற்றுலா கப்பல் சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
  • மேலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக 2029ஆம் ஆண்டு இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆயுஷ் மருத்துவ மதிப்பு பயண உச்சி மாநாடு

  • 2024 ஆம் ஆண்டுக்கான ஆயுஷ் மருத்துவ மதிப்பு பயண உச்சி மாநாடானது மும்பையில் நடைபெற்றது.

பாரத்ஜென் AI

  • அனைத்து சேவைகளும் எல்லா மொழிகளிலும் கிடைக்கும் விதமாக பம்பாய் ஐஐடி-யால் பாரத்ஜென் AI உருவாக்கப்பட்டுள்ளது.

சூப்பர் கம்ப்யூட்டர்

  • உலகின் ஆகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டராக பிரான்டியர் (Frontier) செயல்படுகிறது.

நிலக்கரி மின் உற்பத்தி

  • நிலக்கரி மின் உற்பத்தியை நிறுத்திய முதல் G7 நாடாக பிரிட்டன் திகழ்கிறது.

தொடர்புடைய செய்திகள்

  • G7 – 25.03.1973
  • உறுப்பு நாடுகள்: ஜப்பான், அமெரிக்கா, இத்தாலி, கனடா, பிரிட்டன் (இங்கிலாந்து), ஜெர்மெனி, பிரான்ஸ்

SAFF U17 சாம்பியன்ஷிப்

  • பூடானில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டிற்கான கால்பந்திற்கான SAFF U17 சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
  • SAFF – South Asian Football Federation

முக்கிய தினம்

சர்வதேச அகிம்சை தினம் (International Day of Non Violence) அக்டோபர் – 2

  • இத்தினமானது 2007 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • இந்தியாவின் 2வது பிரதமான லாலா பகதூர் சாஸ்தி பிறந்த தினம்
  • காமராஜர் இறந்த தினம்

தமிழக அரசின் திட்டங்கள்

கர்ப்பிணிகளை கண்காணிக்க தொலைபேசி எண் – 102

நட்புடன் உங்களோடு மனநல சேவை திட்டம் – 27.10.2022

Related Links

Leave a Comment