Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 2nd September 2023

Daily Current Affairs

Here we have updated 2nd September  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ஆதித்யா எல்-1 விண்கலம்

Vetri Study Center Current Affairs - Nikar Shaji

  • சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும் விண்கலம்
  • 02.09.2023-ல் ஸ்ரீ ஹரிகோட்டா சதிஷ்தவன் ஆய்வு மையத்திலிருந்து BSLVC 57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.
  • சோலார் அல்ட்ராவைலட் இமேஜிங் டெலஸ்கோப், பிளாஸ்மா அனலைசர், எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் உள்ளிட்ட 7 விதமான ஆய்வுக்கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன
  • இதன் திட்ட இயக்குநர் தமிழ்நாட்டை சேர்ந்த பெண் நிகர் ஷாஜி என்பது குறிப்பிடத்தக்கது

நடிகர் மாதவன்

  • இந்திய சினிமா (ம) தொலைக்காட்சி நிறுவனம் – தலைவர் (ம) ஆட்சிக்குழு தலைவராக நியமனம்
  • தலைமையகம் – புனே, மகாராஷ்டிரம்

சென்னை துறைமுகம் – புதிய சாதனை

  • வெளிநாடுகளிலிருந்து 19,906 மெட்ரிக் டன் எஃகு இரும்பு தகடுகளை இறக்கி சாதனை
  • எம்.வி.எஸ்.ஸ்பாரோவ்ஹாக் கப்பல் மூலம் இறக்குமதி
  • முன்பு எம்.வி.லக்கி கப்பல்  – 14,993 மெட்ரிக் டன் எஃகு இரும்பு தகடு இறக்குமதி
  • துறைமுக தலைவர் – சுனில் பாலிவால்

ராம்நாத் கோவிந்த் குழு

Vetri Study Center Current Affairs - Nikar Shaji

  • ஓரே நாடு, ஓரே தேர்தல் சாத்தியக்கூறுகளை ஆராய – ராம்நாத் கோவிந் (முன்னாள் குடியரசுத் தலைவர்) தலையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது
  • 1967 வரை மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது

நாடு முழுவதும் தேர்தல் நடத்த திருத்தப்பட வேண்டிய சட்ட விதிகள்

  • நாடாளுமன்ற அவைகளின் பதவிக்காலம் – விதி 83
  • மக்களவை கலைத்தல் – விதி 85
  • மாநில பேரவையின் பதவிக்காலம் – விதி 172
  • பேரவை கலைத்தல் – விதி 174
  • மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி – விதி 356

ஜிஎஸ்டி (GST) வசூல்

  • 2023 ஆகஸ்ட் மாத சரக்கு சேவை வரி வசூல் – 1.59 கோடி
  • 2022 ஆகஸ்ட் மாத சரக்கு சேவை வரி வசூலை விட 11% அதிகம்

தொடர்புடைய செய்திகள்

  • GST – Goods and Service Tax – 2017 July 01
  • சரக்கு வரி, மறைமுக வரி
  • வரி விகிதங்கள் : 0%, 5%, 12%, 18%, 28%

என் ரசீது, என் உரிமை

  • ஜி.எஸ்.டி.குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்களுக்கு பரிசு வழங்கும் திட்டம்

சிறந்த வங்கித் தலைவர்கள் பட்டியல்

Vetri Study Center Current Affairs - Shakthikanth Das

  • குளோபல் ஃபைனான்ஸ் நிதி விவாகரங்கள் இதழ் வெளியிட்ட உலக சிறந்த வங்கித் தலைவர்கள் பட்டியலில் சக்திகாந்த் தாஸ் (RBI ஆளுநர்) – முதலிடம்

தொடர்புடைய செய்திகள்

  • சிறந்த மத்திய வங்கி ஆளுநர் விருது – சக்திகாந்த தாஸ்
  • RBI – Reserve Bank of India – 1935
  • RBI நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு – 1949
  • தலைமையகம் – 1935-ல் கல்கத்தா – 1937-லிருந்து மும்பை

பொருளாதார அறிக்கை

  • 2021 தரவுகளின் அடிப்படையில் உலக வங்கி வெளியீடு
  • பொருளாதார சக்தியில் உலகின் 5வது மிகப்பெரிய நாடு – இந்தியா
  • இந்தியாவில் ஆரோக்கியமான உணவு கிடைக்காத மக்களின் விகிதம்  – 74%
  • இந்தியாவில் ஆரோக்கியமான உணவின் விலை – 3.07 டாலரில்

சிங்கப்பூர் அதிபர்

Vetri Study Center Current Affairs - Tharman Shanmugaratnam

  • இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முக சுந்தரம் – சிங்கப்பூர் அதிபராக தேர்வு
  • சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் – ஹமீலா யாகூபின் (8வது அதிபர்) – பதவிக்காலம் நிறைவு

ஃபிடே தரவரிசை

Vetri Study Center Current Affairs - D.Gukesh

சர்வதேச செஸ் சம்மேளனம் (International Chess Federation) உலகத் தரவரிசை பட்டியல் இந்தியர்கள் வரிசையில்  டி.குகேஷ் முதலிடம் பிடித்துள்ளார்

வீரர்கள்இந்திய தரவரிசைஉலகத் தரவரிசை
 டி.குகேஷ்1வது இடம்8வது இடம்
விஸ்வநாதன் ஆனந்த்2வது இடம்9வது இடம்
ஆர்.பிரக்ஞானந்தா3வது இடம்19வது இடம்

உலக தேங்காய்கள் தினம் (World Cocount Day) – Sep 02

  • கருப்பொருள்: Sustaining Coconut Sector for the Present & Futrue Generation

கூடுதல் தகவல்கள்

  • 01.09.2023 பூலித்தேவன் 308வது பிறந்த தினம்

August 31 Current Affairs | August 01 Current Affairs

Leave a Comment