Daily Current Affairs
Here we have updated 30th April 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- முதல் மருத்துவ சுற்றுலா மாநாடு
- தமிழக சுற்றுலாத் துறை மற்றும் மருத்துவம் நல்வாழ்வுத்துறை சார்பில் – ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்த
- தமிழ்நாட்டில் – முதல் மருத்துவ சுற்றுலா மாநாடு
- நடைபெற்ற இடம் : சென்னை
- தமிழக முதல்வர் – தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் பற்றிய நூல் வெளியீடு
- மன் கி பாத் – 100வது நிகழ்ச்சி
- 30.04.2023 – மன் கி பாத் – 100வது நிகழ்ச்சி
- 22 இந்திய மொழி மற்றும் 12 வெளிநாட்டு மொழிகள் ஒலிபரப்பு
- அஞ்சல் தலை மற்றும் 100 ரூபாய் நாணயம் வெளியீடு
- நேரடி ஒலிபரப்பு – ஐ.நா. தலைமையகம், நியூயார்க்
- முதல் நிகழச்சி – 03.10.2014
- உலகின் 2வது ஆழமான கடல் பள்ளம்
- காணப்படும் இடம் : மெக்சிக்கோ
- 1.5 லட்சம் சதுர பரப்பளவு, 900 அடி ஆழம்
- தெலுங்கானா – மாநில செயலகம்
- ஹைதரபாத் – ஹுசைன் சாகர் ஏரி கரை – 28 ஏக்கர் பரப்பில் தெலுங்கானாவின் புதிய மாநில செயலகம்
- சூட்டப்பட்ட பெயர் – டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தெலுங்கானா மாநில செயலகம்
- திறந்து வைப்பவர் – தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ்
- பசுமை வளாகமாகவும் சூரிய ஆற்றலை பயன்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது
- தொடர்புடைய செய்திகள்
- ஜூன் 3-ல் கலைஞரின் 100-ஆவது பிறந்த நாளில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்
- 2012-ல் அண்ணாவில் 102-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா நூற்றாண்டு நூலகம்
- 3 வனவிலங்கு காப்பகம்
- ராஜஸ்தான் – 3 வனவிலங்கு காப்பகம் – அறிவிப்பு
- சோர்சன் – பாரன்
- கிச்சான் – ஜோத்பூர்
- ஹமிர்கர் – பில்வாரா
- 29 காப்பகங்களாக உயர்வு
- ராஜஸ்தான் – 3 வனவிலங்கு காப்பகம் – அறிவிப்பு
- தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தின் 18வது வனவிலங்கு சரணாலயம் – தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம், ஈரோடு
- மரக்காணம் – பன்னாட்டு பறவைகள் மையம்
- சுல்தான் அல் நெயாடி
- நாசா – ஸ்டீபன் போவன் மற்றும் ஐக்கிய அமீரக வீரர் சுல்தான் அல் நெயாடி – விண்வெளியில் நடத்தல்
- விண்வெளியில் நடந்த முதல் ஐக்கிய அமீரக வீரர் – சுல்தான் அல் நெயாடி
- பீரங்கி படையில் பெண் அதிகாரிகள்
- பீரங்கி படையில் முதல் பெண் அதிகாரிகள்
- சீனா, பாகிஸ்தான் எல்லைகளில் பணி – லெப்டினன்ட் அதிகாரிகள் – மேஹக் சைனி, சாக்சி துபே, அதிதி யாதவ், பயஸ் முத்கில், ஆகாங்ஷா
- மேற்கு வங்காளம் – புதிய பல்லுயிர் மையங்கள்
- மேற்கு வங்காளம் – புதிதாக 4 பல்லுயிர் மையங்கள் – மொத்தம் 8 பல்லுயிர் மையங்கள்
- மாநில தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளாகம் – நாடியா
- சார் பாலிடங்கா – நாடியா
- நாம்திங் போகர் – டார்ஜிலிங்க்
- ஆம்கோப் புதைபடிவ பூங்கா – பிர்பூமி
- இந்தியாவில் அதிக பல்லுயிர் மையங்கள் கொண்ட மாநிலம்
- மேற்கு வங்காளம் – புதிதாக 4 பல்லுயிர் மையங்கள் – மொத்தம் 8 பல்லுயிர் மையங்கள்
- ஓரியன் – கூட்டு ராணுவப் பயிற்சி
- நேட்டா நாடுகள் மற்றும் 12 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கும் ஓரியன் கூட்டு ராணுவப் பயிற்சி
- தலைமை – பிரான்ஸ்
- முதன்முறையாக இந்தியாவின் 4 ரஃபேல் போர் விமானங்கள் பங்கேற்க உள்ளன
- ஆயுஷ்மான் பாரத் திவாஸ் (Ayushman Bharat Diwas) April – 30
- கருப்பொருள் : Swasthya Amrit
- மருத்துவக் காப்பீட்டு திட்டம் – Pradhan Mantri Jan Arogya Yojana (PMJAY) 2018