Daily Current Affairs
Here we have updated 30th May 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- சென்னை சூப்பர் கிங்ஸ்
- 16வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் – 5வது முறை (2010, 2011, 2018, 2021, 2023) – சாம்பியன் பட்டம்
- 2வது இடம் – குஜராத் டைட்டன்ஸ் அணி
- அதிக விக்கெட் – முகமது சமி (17 ஆட்டங்கள் – 28 விக்கெட்டுகள்)
- அதிக ரன்கள் – சுப்மன் கில் (17 ஆட்டங்கள் – 890 ரன்கள்)
- எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்
- கல்லீரல் சிகிச்சை நிபுணர், கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி தலைவர் – டாக்டர் கே.நாராயணசாமி – எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர்
- 11வது துணை வேந்தராக ஆளுநர் ஆர்.என்ரவியால் நியமனம்
- ஞான பீட விருது – 2021
- தாமேதர் மெளசோ – 57வது ஞான பீட விருது
- இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது
- 1983 கார்மெலின் நாவல் – சாகித்திய அகாடமி விருது
- இவ்விருது பெற்ற 2வது நபர்
- தொடர்புடைய செய்திகள்
- 2008 – ரவீந்திர கெலேகர்
- பாரதிய ஞான பீட அமைப்பு – 1961
- வந்தே பாரத் இரயில் சேவை
- இந்தியாவின் 18வது வந்தே பாரத் ரயில் சேவை – கெளகாத்தி (அஸ்ஸாம்) – நியூஜல்பைகுரி (மேற்கு வங்கம்)
- அஸ்ஸாமின் முதல் சேவை – வடகிழக்கு பிராந்தியத்தின் முதலாவது சேவை
- இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள்
- காலநிலை மாற்றம் தொடர்பாக ஆய்வு செய்யும் செயற்கைக்கோள்
- ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துதல்
- தொடர்புடைய செய்திகள்
- ஜீலை மாதத்தில் – சந்திராயன் திட்டம்
- மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் – சுகன்யான் திட்டம்
- பிரவீன் குமார் ஸ்ரீவாஸ்தவா
- மத்திய ஊழல் கண்காணிப்பு (CVC) ஆணையராக நியமனம்
- CVC – Central Vigilance Commission -1964
- தொடர்புடைய செய்திகள்
- சிபிஐ இயக்குநர் – பிரவீன் சூட்
- சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி – கங்கா பூர்வாலா
- சென்னை உயர்நீதி மன்ற பொறுப்பு தலைமை நீதிபதி – எஸ்.வைத்தியநாதன்
- மத்திய குடிமைப் பணிகள் ஆணைய தலைவர் (UPSC) – மனோஜ் சோனி
- இந்திய தொழிற் கூட்டமைப்பு (CII) தலைவர் – ஆர் தினேஷ்
- 5வது உலக ஆயுர்வேத திருவிழா
- 2023 டிசம்பர் – திருவனந்தபுரம்
- கருப்பொருள் : Emerging Challengers in Healthcare & A Resurgent Ayurveda
- ஜீஷன் அலி
- சிறந்த பயிற்சியாளர் விருது
- சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் – ஜீஷன் அலி
- சீனா
- 2030-க்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப உள்ள நாடு
- நிலவுக்கு மனிதர்களை முதலில் அனுப்பிய நாடு – அமெரிக்கா (1968)
- கோவா மாநிலம் உருவான தினம் (Goa Statehood Day)
- 30.05.1987
- தொடர்புடைய செய்திகள்
- குஜராத் & மகாராஷ்டிரா மாநிலங்கள் உருவான தினம் – 01.05.1960