Daily Current Affairs
Here we have updated 30th June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
சிவ்தாஸ் மீனா
- தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக (50வது) பதவியேற்பு
- முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஓய்வு
சங்கர் ஜிவால்
- தமிழக காவல்துறை டிஜிபி – சி.சைலேந்திர பாபு ஓய்வு
- புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம்
தொடர்புடைய செய்திகள்
- சென்னை பெருநகர காவல் ஆணையர் – சந்தீப் ராய் ரத்தோர் – நியமனம்
மாளிகைமேடு
- 3-ம் கட்ட அகழாய்வு
- சீன பானையோடுகள், காசு வார்ப்பு, சுடுமண்ணால் அலங்கரிக்கப்பட்ட அச்சு முத்திரை கண்டுபிடிப்பு
- மாளிகைமேடு (அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் )
தொடர்புடைய செய்திகள்
- 2ம் கட்ட அகழாய்வு – துலுக்கர்பட்டி – புலி என்ற எழுத்துடன் பானை ஓடு (கருப்பு, சிவப்பு நிறத்துடன்) கண்டெடுப்பு
- ஆதிச்சநல்லூர் அகழாய்வு – குழந்தைகளுக்கான முதுமக்கள் தாழி, வெண்கல வளையல்கள் கண்டுபிடிப்பு
- ஆதிச்சநல்லூர், சிவகளை, திருக்கோளூர் – தூத்துக்குடி
- அரிக்கமேடு – புதுச்சேரி
- கொடுமணல் – ஈரோடு
- கீழடி – சிவகங்கை
- துலுக்கர்பட்டி – திருநெல்வேலி
- வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம் (சாத்தூர்) – விருதுநகர்
- கீழ்நமண்டி – திருவண்ணாமலை
- பூதிநத்தம் – தருமபுரி
- பொற்பனைக்கோட்டை – புதுக்கோட்டை
- பட்டறைப்பெரும்புதூர் – திருவள்ளூர்
சாகர் கவாச் (Sagar Kavach)
- பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறை சார்பில் – கடலோர பாதுகாப்பை உறுதி செய்ய
- தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில் 6மாதங்களுக்கு ஒருமுறை காவல்துறை சார்பில் நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை
ட்ரோன் காவல் பிரிவு
- உருவாக்கப்பட்ட இடம் : சென்னை
- தொடங்கி வைத்தவர் : சி.சைலேந்திர பாபு
- இந்தியாவின் முதல் ட்ரோன் பிரிவு காவல் துறை – செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பட்த்தில் இயக்கம்
பள்ளிகளில் வாசிப்போர் மன்றம்
- நோக்கம் : வாசி பழக்கத்தை மேம்படுத்த
- தொடங்கி வைத்தவர் : தலைமைச்செயலர் வெ.இறையன்பு
பிரதமர் பிரணாம் திட்டம் (PM PRANAM)
- நோக்கம் : ரசாயன உரங்களை குறைத்து மாற்று உரங்களை ஊக்குவிக்க
- மாநில அரசுகளின் பங்களிப்புடன் கூடிய திட்டம்
- இயற்கை உரங்களை சந்தைபடுத்த ரூ.1,451 கோடி மானியம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- யூரியா மானியம் திட்டம் – 2025 மார்ச் வரை தொடர ஒப்புதல்
சந்திராயன்-3 விண்கலம்
- ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டம்
- ஏவப்படும் நாள் : 2023 ஜூலை 13
- நோக்கம் : நிலவை ஆய்வு செய்ய
தொடர்புடைய செய்திகள்
- சந்திராயன் 1 – 2008 – நிலவில் நீர் இருப்பு
- சந்திராயன் 2 – 2019, ஜூலை 22 – ஜிஎஸ்எல்வி மார்க்-3 உதவியுடன் விண்ணில் செலுத்தல்
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – 2023
- தலைமை – இந்தியா
- உறுப்பு நாடுகள் – இந்தியா சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான்
- மினி இந்தியா போன்ற புது தில்லி ஹால் (இந்திய அறை) – பெய்ஜிங் சீனா
சர்வதேச ஆண்டு அறிக்கை
- ஆயுதக் கிளர்ச்சியால் சிறார்களுக்கான பாதிப்பு அறிக்கை – இந்தியா விடுவிப்பு
- ஐ.நா. பொதுச்செயலாளர் – அன்டோனியா குட்டெரெஸ் அறிவிப்பு
- 2010-ஆம் ஆண்டிலிருந்து இடம் பெற்ற நிலையில் விடுவிப்பு
17வது இந்திய கூட்டுறவுத்துறை மாநாடு
- இடம் : புதுதில்லி
- தொடங்கி வைப்பவர் : பிரதமர் நரேந்திர மோடி
- பங்கேற்பவர்கள் : நேபாளம், வங்கதேசம், இலங்கை, ஈரான், மலேசியா, பிலிப்பைன்ஸ், பப்புவா நியூ கினியா நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச கூட்டுறவு அமைப்புகளின் கூட்டணியின் 34 நாட்டு பிரதிநிதிகள்
கால்பந்து தரவரிசை பட்டியல்
- சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) தரவரிசை பட்டியல்
- அர்ஜென்டினா – முதலிடம், பிரான்ஸ் – 2வது இடம், பிரேசில் – 3வது இடம்
- இந்தியா 100வது இடம்
சர்வதேச சிறுகோள் தினம் (World Social Day) – June 30
- கருப்பொருள் : Uniting the digital world