Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 30th July 2023

Daily Current Affairs

Here we have updated 30th July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

சிறந்த மனிதர் விருது

  • ஆசிய செஸ் கூட்டமைப்பு சார்பில் – 2023 ஆண்டின் சிறந்த மனிதர் விருதுமுதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கல்

புலிகள் எண்ணிக்கை (தமிழகம்)

  • 2022-ல் புலிகளின் எண்ணிக்கை 306-ஆக உயர்வு – முதல்வர் அறிவிப்பு
  • 2018-ல் புலிகளின் எண்ணிக்கை 264

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை
    • 2018 இல் – 2,967
    • 2022 இல் 3,167 ஆக உயர்வு
  • தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA – National Tiger Conservation Authority) – 1972
  • புலி தேசிய விலங்கு – 1972
  • புலிகள் பாதுகாப்புத் திட்டம் – 01.04.1973
  • புலிகள் காப்பகம் – 53
  • 53வது காப்பகம் – குருகாசி தாஸ் தேசிய பூங்கா, சத்திஸ்கர்
  • சர்வதேச புலிகள் தினம் – ஜூலை 29

நூல் வெளியீடு

  • அப்துல்கலாம் – நினைவுகளுக்கு மரணமில்லை – Dr. APJ Abdul Kalam: Memories Neve Dieஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு
  • மொழிபெயர்ப்பாளர்: ஸ்ரீபிரியா ஸ்ரீநிவாசன்
  • நூலின் ஆசிரியர்கள்: நசீமா மரைக்காயர் மற்றும் ஒய்.எஸ்.ராஜன்

ஐ.எஸ்.ஓ (I.S.O) சான்றிதழ்

  • சென்னை பெருநகர காவல் துறையில் 15 காவல் நிலையங்களுக்கு
  • ISO – International Organization for Standardization – 23.02.1947
  • தலைமையகம் – ஜெனிவா, சுவிட்சர்லாந்து

டிஎஸ்-சார் (DS-SAR)

  • மலேசிய நாட்டின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்டிஎஸ்-சார் – 7 செயற்கைகோளுடன் இஸ்ரோ விண்ணில் செலுத்தம்
  • சதிஷ் தவன் ஆய்வு மையம், ஸ்ரீஹரிகோட்டா – பிஎஸ்எல்வி சி-56 (BSLV C-56) ராக்கெட் உதவியுடன்

பிறப்பு பாலின விகிதம்

  • ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகள் நேரடி விகிதம்
  • 2022-ல் 933 ஆக உயர்வு
  • 2014-2015ம் ஆண்டு – 918

ஐஎன்எஸ் கஞ்சர் (INS Khanjar)

  • இந்திய கடற்படை மற்றும் அதன் திறன்களை இலங்கை மக்களுக்கு தெரிவிக்க – ஐஎன்எஸ் கஞ்சர் – இலங்கை வருகை
  • உள்நாட்டில் தாயரிக்கப்பட்ட இந்திய கடற்படையின் ஏவுகணை தாங்கி போர்கப்பல் 

அதிக புலிகள் வாழும் மாநில பட்டியல்

  • 1வது இடம் – மத்தியபிரதேசம் (785)
  • 2வது இடம் – கர்நாடகா (563)
  • 3வது இடம் – உத்தரகாண்ட் (560)

தொடர்புடைய செய்திகள்

  • தலித்துக்களுக்கு(SC) எதிரான குற்ற விகிதம் அதிகம் உள்ள மாநிலம் – மத்திய பிரதேசம்

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் (New India Literacy Programme)

  • வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தின் மூலம் – 15வயதிற்கு மேற்பட்டோருக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிக்கும் திட்டம்
  • 2027-ஆம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி பயிற்றுவிக்க இலக்கு
  • ஆகஸ்ட் 4-ல் கற்போர் மையங்களுக்கு விருது
  • New India Literacy Programme – 2022

அகில இந்திய கல்வி மாநாடு

  • தேசிய கல்வி கொள்கை அறிமுகம் செய்யப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவையொட்டி
  • நடைபெறும் இடம் – தில்லி
  • தொடங்கி வைப்பவர் – நரேந்திர மோடி

உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டி

  • நடைபெறும் இடம்: சீனா
  • துப்பாக்கி சுடுதல் மகளிர் 10மீ  ஏர் ரைஃபிள் பிரிவு – இளவேனில் வாலறிவன் (தமிழகம்)தங்கம்
  • 10மீ ஏர்பிஸ்டல் மகளிர் தனிநபர் பிரிவு – மானு பாக்கர் தங்கம்
  • மகளிர் ஜூடோ 57 கிலோ பிரிவு – யாமினி மெளரியா வெண்கலம்

உலக நீச்சல் சாம்பியன்ஷிப்-உலகச் சாதனை

  • மகளிர் 800மீ ஃப்ரீஸ்டல் பிரிவு – லெடக்கி(அமெரிக்கா) – ங்கம்
  • ஒரே பிரிவு (800மீ ஃப்ரீஸ்டல்) – 6 முறை தங்கம், உலக சாம்பியன் ஷிப் தனிநபர் பிரிவு – 16 தங்கம் – இரு உலகச் சாதனை

சர்வதேச நட்பு தினம் (International Day of Friendship) – July 30

  • கருப்பொருள் – “Sharing the human spirit through friendship”

ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம் (World Day against Trfficking in Persons) – July 30

மேலும் சில தகவல்கள்

  • பணியிடங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை தடுப்பு, தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் – 2013

July 25 Current Affairs | July 26 Current Affairs

 

Leave a Comment