Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 30th August 2023

Daily Current Affairs

Here we have updated 30th August  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழா

  • 28.08.2023என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழா ரூ. 100 நாணயம் வெளியீடு 
  • 28.08.1923 – என்.டி.ராமராவ் – ஆந்திர முன்னாள் முதல்வர், நடிகர்

தொடர்புடைய செய்திகள்

  • புதிய நாடாளுமன்ற கட்ட திறப்பு விழா (மே-28) மற்றும் 75வது சுந்திர தினவிழா – ரூ.75 நாணயம் வெளியீடு
  • மன் கி பாத் 100வது நிகழ்ச்சி அஞ்சல் தலை மற்றும் 100 ரூபாய் நாணயம் வெளியீடு
  • புலிகள் பாதுகாப்பு திட்டம் – 50 ஆண்டுகள் நிறைவு – 50 ரூபாய் நாணயம் வெளியீடு

முதல் பெண் தூதரக அதிகாரி

  • கீதிகா ஸ்ரீவாஸ்தவாபாகிஸ்தானுக்கான இந்திய தூதரக முதல் பெண் அதிகாரி

மத்தியபிரதேசம்

  • பெண்களுக்கு 35% இட ஒதுக்கீடு
  • லாட்லி பெக்னா யோஜனா – மகளிருக்கு ரூ.1,000 லிருந்து ரூ.1,250 ஆக உயர்வு
  • பெண்களுக்கு கியாஸ் சிலிண்டர் ரூ.450

தொடர்புடைய செய்திகள் (மத்திய பிரதேசம்)

  • குழந்தைகளுக்கு தனி பட்ஜெட் வழங்கிய முதல் மாநிலம்
  • ஸ்மார் சிட்டி திட்டம் – மாநில விருது பட்டியல்முதல் இடம்

விளம்பர தூதுர்

  • இந்தியன் ஆயில் – எக்ஸட்ரா தேஜ் (Extra Tej) சிலண்டர் – விளம்பர தூதர்- சஞ்சீவ் கபூர்

தொடர்புடைய செய்திகள்

  • இந்திய தேர்தல் ஆணைய (ECI) தேசிய தூதராக – சச்சின் டெண்டுல்கர்
  • BPCL – பிராண்ட் அம்பாசிடர் – ராகுல் டிராவிட்
  • தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை விளம்பர தூதர் – மகேந்திர சிங் தோனி
  • திரிபுரா மாநில சுற்றுலாத்துறை தூதர் – சவுரவ் கங்குலி

கனடா

  • உலகளாவிய சுற்றுச்சூழல் வசதியின் 7வது கூட்டமைப்பு (Global Environment Facility)
  • நடைபெறும் இடம் – வான்கூவர், கனடா

டொயட்டோ நிறுவனம்

  • உலகின் முதல் 100% எத்தனால் கார்இன்னோவா ஹைக்ராஸ் கார்
  • டொயட்டோ நிறுவனம் அறிமுகம்

கந்தகம் கண்டுபிடிப்பு

  • சந்திரயான் 3 – பிரக்யான் ரோவர் – நிலவில் கந்தகம் கண்டுபிடிப்பு
  • அலுமினியம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு, சிலிக்கான், ஆக்ஸிஜன் கண்டுபிடிப்பு

கர்நாடகா கலாச்சார விழா

  • இலங்கை முதல் கர்நாடகா கலாச்சார விழா

எம்மர்சன் மங்காக்வா (Emmerson Mnangagwa)

  • ஜிம்பாப்வே அதிபராக தேர்வு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி – பாகிஸ்தான்

  • 30.08.2023-ல் தொடக்கம்
  • நடத்தும் நாடு: பாகிஸ்தான்
  • பங்கேற்கும் நாடுகள்: இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், வங்கதேசம்

தேசிய சிறு நிறுவனங்கள் தினம் (National Small Industry Day) – Aug 30

கூடுதல் செய்திகள்

  • தேசிய நெல் ஆராய்ச்சி மையம் – கட்டாக், அசாம்
  • சர்வதேச நெல் ஆராய்ச்சி மையம் – பிலிப்பைன்ஸ்
  • டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவித் திட்டம் – 02.05.1989
  • பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் – 01.01.2017
  • 05.08.2019-ல் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து – ஜம்மு காஷ்மீர், லடாக்இரு யூனியன் பிரதேசம் உருவாக்கம்

August 28 Current Affairs | August 29 Current Affairs

Leave a Comment