Daily Current Affairs
Here we have updated 30th December 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக செய்தி
- திருச்சியில் ஒலிம்பிக் அகாதெமி அமைக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவிப்பு.
- ரூ.52.83 கோடி செலவில் தமிழகத்தில் வனப்படையை நவீனமயமாக்கும் திட்டத்தை செயல்படுத்த உத்தரவினை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் செயலாளர் பிறப்பித்துள்ளார்.
- 2025-க்குள் செயல்படுத்தப்பட உள்ளது.
- சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் செயலாளர் – சுப்பிரியா சாகு
தேசிய செய்தி
- இந்ததியாவில் சாலை விபத்து உயிரிழப்பில் உத்திர பிரதேசம் (15.2) முதலிடம் பெற்றுள்ளது.
- 2வது இடம் – தமிழ்நாடு (9.4)
- 3வது இடம் – மகாராஷ்டிரம் (7.3)
- 4வது இடம் – ராஜஸ்தான் (6.8)
- சீட் பெல்ட் அணியாததால் 16,397 பேரும், ஹெல்மெட் அணியாததால் 46,593 பேரும் உயிரிழந்துள்ளன.
- அஞ்சல் துறையில் கிராமின் தாக் சேவர்களுக்காக “ஆன்லைன் கோரிக்கை பரிமாற்ற போர்டல்” தொடங்கபட்டது.
- புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷினை (RVM) இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது.
- RVM –
- ஸ்காட்லாந்தின் கிளாஸ்தோ நகரில் பிரிட்டிஷ்-இந்திய ராணுவ வீரர்களுக்காகப் புதிய நினைவுச் சின்னம் அமைக்கப்பட உள்ளது.
உலக செய்தி
- டிசம்பர் 29-ல் “கால்பந்து அரசன் பீலே” காலமானார்.
- 3 முறை (1958, 1962, 1970) பிரேசில் அணிக்காக சாம்பியன் பட்டம் வென்று கொடுத்துள்ளார்
விளையாட்டு செய்தி
- இந்தியாவின் பி.சவிதா ஸ்ரீ உலக ரேப்பிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
- போட்டி நடைபெற்ற இடம் – அல்மேட்டி, கஜகஸ்தான்
முக்கிய தினம்
- ஸ்ரீ குரு கோவிந்த் சிங் 356வது பிறந்த தினம். (டிசம்பர் 30)