Daily Current Affairs
Here we have updated 30th and 31st March 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
வாழ்ந்து காட்டுவோம் திட்டம்
- வாழ்ந்து காட்டுவோம் 3.0வானது 120 தொகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழக துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.
- வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
TAHDCO
- TAHDCO-வின் தலைவராக இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- TAHDCO – Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation Limited – 1974
ஆதிவனம் திட்டம்
- நகரமயாதலின்போது காடுகள் சிதைவுக்குள்ளாகியுள்ளதை மீட்டெடுக்க ஆதிவனம் திட்ம் தொடங்கப்பட உள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டம்
- கடந்த 2018-ல் தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டமானது (PMJAY) மேற்குவங்க மாநிலத்தில் இன்னும் செயல்படுத்தவில்லை.
- PMJAY – Pradhan Mantri Ayushman Bharat Yojana – 23.09.2018
டாக்சி சேவை
- சாகர் டாக்ஸி (Sahkar Taxi) என்ற கூட்டுறவு அடிப்படையிலான டாக்சி சேவையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இந்திரா கடல்சார் பயிற்சி
- இந்தியா மற்றும் ரஷ்யா இடைய இந்திரா எனும் கடல்சார் பயிற்சி நடைபெற்றுள்ளது.
பிரசாந்த் பிரஹார் பயிற்சி
- இந்திய முப்படைகளின் பயிற்சியான பிரசாந்த் பிரஹார் பயிற்சியானது அருணாச்சலப்பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
ஆபரேசன் பிரம்மா
- சமீபத்தில் மியான்மரில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- இந்த மியான்மர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ ஆபரேசன் பிரம்மா திட்டத்தினை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவில் தொடங்கப்பட்ட சில ஆபரேஷன்
- ஆபரேஷன் கவாச் (Operation Kawch) – போதைப்பொருள் பழக்கத்திலிருந்து இளைஞர்களையும், சிறுவர்களையும் பாதுகாக்கும் திட்டம் (டெல்லி காவல் துறை)
- ஆபரேசன் கருணா – மேக்கா புயல் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு உதவும் திட்டம்
- ஆபரேஷன் கங்கா – ரஷ்யா உக்ரைன் போரில் போது உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க
- ஆபரேஷன் காவேரி – சூடான் ராணுவங்களுக்கிடையே போர் மூண்டபோது இந்தியர்களை மீட்கும் திட்டம்
- ஆபரேஷன் தோஸ்த் – துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் இந்தியா உதவும் திட்டம்
பிளாஸ்டிக்
- சுற்றுச் சூழல் மாசுவை தடுப்பதற்காக உப்பு நீரில் கரையும் புதிய பிளாஸ்டிக்கினை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளன.
ஏபல் பரிசு 2025
- மசாகி காஷிவாரா என்பவருக்கு ஏபல் பரிசு 2025 வழங்கப்பட்டுள்ளது.
சி.எஸ்.செட்டி
- இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவராக சி.எஸ்.செட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
கேலோ இந்தியா பாரா விளையாட்டு 2025
- கேலோ இந்தியா பாரா விளையாட்டு 2025-ல் முதலிடத்தினை ஹரியானா பிடித்துள்ளது.
முக்கிய தினம்
சர்வதேச பூஜ்ஜியக் கழிவு தினம் (International Day of Zero Waste ) – மார்ச் 30
ராஜஸ்தான் தினம் (Rajasthan Day) – மார்ச் 30
Related Links