Daily Current Affairs
Here we have updated 30th August 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
ஹெலன் கெல்லர் விருது
- மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறந்த கல்வி அளிக்கும் ஆசிரியர்களுக்கு ஹெலன் கெல்லர் விருதினை தமிழ்நாடு அரசு வழங்க உள்ளது.
- உலக மாற்றுத் திறனாளி தினம் – டிசம்பர் 3
மகப்பேறு உதவித் திட்டம்
- டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவித் திட்டம் வழங்கும் தவணை 3ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- இத்திடட்டத்தில் ரூ.18,000 வழங்கப்பட்டு வருகிறது.
- மகப்பேறு உதவித் திட்டம் – 27.08.2021
தூய்மையான நகரம்
- நாட்டின் தூய்மையான நகரப்பட்டியிலில் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது.
- தொடர்ந்து ஏழாவது முறையாக இப்பட்டியிலில் முதலிடம் பிடித்துள்ளது.
வைரஸ் தொற்று
- குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் சாந்திப்பூர் வைரஸ் (CHPV) பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
- கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் இவ்வகை வைரஸ் தொற்று மிகப் பெரியதாகக் கருதப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் செய்துள்ளது.
- CHPV – Chandipura vesiculovirus
மத்திய அரசு
- ஆதார் மூலம் தேர்வர்களின் தகவல்களை சரிபார்க்க மத்திய தேர்வாணையத்திற்கு (UPSC) மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
- Union Public Service Commission – 01.10.1926
டிஜிட்டல் மீடியா கொள்கை 2024
- உத்திரப்பிரதேச மாநிலம் டிஜிட்டல் மீடியா கொள்கை 2024-யை வெளியிட்டுள்ளது.
தொழில் நகரங்கள்
- தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் (National Industrial Corridor Development Programme) கீழ் புதிதாக 12 தொழில் நகரங்கள் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ராஜ்விந்தர் சிங் பாட்டீல்
- மத்திய தொழில் பாதுகாப்பு படை தலைமை இயக்குநராக (CISF) ராஜ்விந்தர் சிங் பாட்டீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- CISF (Central Industrial Security Force) – 10.03.1969
- முக்கிய அரசாங்க கட்டடங்களைப் பாதுகாப்பது, டெல்லி மெட்ரோ பாதுகாப்பு மற்றும் விமான நிலைய பாதுகாப்பு ஆகியன இதன் முக்கிய பணிகள் ஆகும்.
துப்பாக்கி சுடும் தளம்
- ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்காக இரு பதக்கங்கள் வென்ற மனு பார்க்கர் பெயரில் துப்பாக்கி சுடும் தளம் மத்தியபிரதேசத்தின் குவாலியரில் நிறுவப்பட்டுள்ளது.
தல்ஜித்சிங் செளத்ரி
- எல்லைப் பாதுகாப்பு படை (BSF) தலைமை இயக்குநராக தல்ஜித்சிங் செளத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- Border Security Force – 1965
- அமைதி காலங்களில் இந்திய நில எல்லைப் பகுதிகளைக் காப்பது மற்றும் நாடு கடந்த குற்றங்களைத் தடுப்பது ஆகிய பணிகளைச் செய்கிறது.
INS மும்பை
- இந்தியாவின் போர்கப்பலான INS மும்பை இலங்கைக்கு சென்றுள்ளது.
அபதாரம் விதிப்பு
- பஞ்சாப் மாநிலத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) ரூ.1000 கோடி அபதாரம் விதித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- NGT (National Green Tribunal) – 18.10.2010
ஷீத்தல் தேவி சாதனை
- பாரா ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தை பிரிவில் 700 புள்ளிகளை பெற்றுள்ள முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
- துருக்கி வீராங்கனை ஓஸ்னூர் க்யூர் 704 புள்ளிகள் பெற்ற நிலையில் இவர் 703 புள்ளிகள் பெற்றுள்ளார்.
முக்கிய தினம்
தேசிய சிறு தொழில் தினம் (National Small Industry Day)
சில குறிப்புகள்
- ஜல் ஜீவன் திட்டம் – 15.10.2019
- பிரதமரின் ஜன் தன் திட்டம் – 24.08.2014