Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 30th January 2024

Daily Current Affairs

Here we have updated 30th January 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்

Vetri Study Center Current Affairs - Ungalai thedi Ungal Ooril

  • ஜனவரி 31-ல் அரசின் திட்டங்களை மக்களிடமும், மக்கள் குறையை போக்கும் திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ளது.
  • மாதம் தோறும்  4வது புதன் கிழமைகளில் மாவட்ட ஆட்சியர்கள் நாள் முழுவதும் ஒருவட்டத்தில் தங்கி பொதுமக்களின் குறைகளை கேட்பர்.

பரிக்ஷா பே சர்ச்சா (Pariksha Pe Charcha)

Vetri Study Center Current Affairs - Pariksha Pe Charcha

  • ஜனவரி 29-ல் டெல்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியான பரிக்ஷா பே சர்ச்சா நடைபெற்றது.

சதக் சுரக்ஷா படை (Sadak Suraksha Force)

  • பஞ்சாப் அரசு சாலை பாதுகாப்பிற்காக சதக் சுரக்ஷா படை எனும் படையை உருவாக்கியுள்ளது.

பிலிம்பேர் விருதுகள் 2024

69வது பிலிம்பேர் விருதுகள் குஜராத்தில் நடைபெற்றுள்ளது.

Vetri Study Center Current Affairs - filmfare award

  • சிறந்த படம் – 12 பெயில்
  • சிறந்த இயக்குநர் – விது வினோத் சோப்ரா
  • சிறந்த நடிகர் – ரன்வீர் கபூர்
  • சிறந்த நடிகை – ஆலியாபட்
  • சிறந்த துணை நடிகர் – விக்கி கெளசல்
  • சிறந்த துணை நடிகை – சபானா

X ஆயுத்தயா

  • இந்திய கடற்படை மற்றும் தாய்லாந்து கடற்படை இணைந்து X ஆயுத்தயா எனும் பெயரில் முதலாவது இருதரப்பு பயிற்சியினை நடத்தியுள்ளது.

சடா தன்சீக் (Sada Tanseeq)

  • சடா தன்சீக் எனும் கூட்டு இராணுவப்பயிற்சியானது இந்தியா மற்றும் சவுதி அரேபியாவிற்கு இடையே நடைபெற்றுள்ளது.

உலக பணக்காரர்கள் பட்டியல்

Vetri Study Center Current Affairs - Bernard Arnold

  • தற்போது அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழ் உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது.
  • முதலிடம் – பெர்னார்ட் அர்னால்டு (207.6 பில்லியன் டாலர்)
  • இரண்டாம் இடம் – எலான் மஸ்க் (204.7 பில்லியன் டாலர்)
  • மூன்றாம் இடம் – ஜெஃப் பெசோஸ் (181.3 பில்லியன் டாலர்)

TATA ஸ்டீல் செஸ் போட்டி 2024 – நெதர்லாந்து

மாஸ்டர்ஸ் பிரிவில்

  • சீனாவில் வெய் யி முதலிடம் பிடித்துள்ளார்.
  • இந்தியாவின் டி.குகேஷ், உஸ்பெகிஸ்தானின் நோடிர் பெக் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
  • இந்தியாவின் விதித் குஜராத்தி,  ஆர்.பிரக்ஞானந்தா ஆகியோர் 3வது இடத்தை பிடித்துள்ளனர்.

சேலஞ்சர் பிரிவில்

  • இந்தியாவின் லியோன் லூக் முதலிடம் பிடித்துள்ளார்.

குத்துச் சண்டை போட்டி-அமெரிக்கா

  • இன்டர் கான்டினென்டல் சூப்பர் ஃபெதர் வெயிட் பிரிவில் இந்தியாவின் மன்தீப் ஜங்ரா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

கேலோ இந்தியா போட்டி

  • மகளிர் 400மீ நீச்சல் பிரிவில் ஸ்ரீமதி நடசேன் வெள்ளி வென்றுள்ளார்.
  • மகளிர் பளுதூக்குதல் 76கி பிரிவில் ஹஸ்னினாஷ்ரின் வெண்கலம் வென்றுள்ளார்.

தியாகிகள் தினம்  ஜனவரி 30

Vetri Study Center Current Affairs - thiyagigal dhinam

  • மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட தினமான ஜனவரி 30-ஐ ஆண்டுதோறும் தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
  • தமிழக அரசு இத்தினத்தினை மத நல்லிணக்க தினமாக அறிவித்துள்ளது.

January 27 Current Affairs | January 28-29 Current Affairs

Related Links

Leave a Comment