Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 30th November 2024

Daily Current Affairs

Here we have updated 30th November 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ஆட்சி மொழி சட்ட வாரம்

  • டிசம்பர் 18 முதல் 27வரை சேலம் மாவட்டத்தில் ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளது.
  • தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பெற்ற 1956 டிசம்பர் 27-ல் இயற்றப்பட்டதை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்பட உள்ளது.

இறப்புகளின் எண்ணிக்கை

Vetri Study Center Current Affairs - Kalivu Nir thotti maranangal

  • கழிவுநீர்த் தொட்டி மரணங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
  • மனித கழிவுகளை மனிதர்களை கொண்டு அகற்றும் தடை சட்டம் – 2013

1993-ம் ஆண்டு தகவல்களின் படி

  • தமிழ்நாடு – 253 மரணங்கள்
  • குஜராத் – 183 மரணங்கள்
  • உத்திரப்பிரதேசம் – 133 மரணங்கள்

ப்ரோபா-3 திட்டம்

  • பிஎஸ்எல்வி-சி59 (PSLV-C59) ராக்கெட் மூலம் ப்ரோபா-3 திட்டம்  டிசம்பர் 4ஆம் தேதி செயல்படுத்தப்பட உள்ளது.
  • சூரியனின் வெளிப்புறத்தை ஆய்வு செய்ய இரு செயற்கைக்கோள்கள் இத்திட்டத்தின் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.

ஏக்லவ்யா தளம்

  • இந்திய ராணுவமானது ஏக்லவ்யா டிஜிட்டல் பயிற்சி தளத்தினை அறிமுகம் செய்துள்ளது.
  • ராணுவத்தில் பணிபுரிவோருக்காக பயிற்சி தளம்

சன்க்ஷயா திட்டம்

  • இந்திய ரயில்வேயில் பணிபுரிவருக்காக சன்க்ஷயா திட்டம் தளத்தினை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

தேசிய விதைகள் மாநாடு

  • 13வது விதைகள் மாநாடானது உத்திரப்பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்றுள்ளது.

அகில இந்திய டிஜிபிக்கள் மாநாடு

  • புவனேஸ்வரில் (ஒடிசா) அகில இந்திய டிஜிபிக்கள் மாநாடு நடைபெற உள்ளது.

IFFI

  • IFFI விழாவில் Toxic படம் சிறந்த படத்திற்கான தங்கமயில் விருதினை பெற்றுள்ளது.
    சிறந்த வெப் சீரியஸ் விருதானது Lampan வெப் சீரியஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • சிறந்த நடிகர் விருது – கிளெமென்ட் ஃபேவ்
  • சிறந்த நடிகை விருது – வெஸ்டா மட்டுலயுதா, லேவா ரூபேகைட்
  • சிறந்த இயக்குநர் – போக்டன் முரேசானு

ஓரேஷ்னிக் ஏவுகணை

  • சமீபத்தில் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரில் உக்ரைன் நாடானது ஓரேஷ்னிக் ஏவுகணையை பயன்படுத்தியுள்ளது.

ஜெய் பட்டாச்சார்யா

Vetri Study Center Current Affairs - Jay Bhattacharya

  • அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைவராக இந்திய வம்சாவளி அறிவியலாளர் ஜெய்பட்டாச்சார்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Links

Leave a Comment