Daily Current Affairs
Here we have updated 30th October 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
முத்துராமலிங்கத் தேவர்
- அக்டேபார் 30-ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
- காலம்: 30.10.1908 – 30.10.1963
- தேவர் ஜெயந்தியில் பொதுமக்கள் பாதுகாப்பாக மரியாதை செலுத்த முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் ரூ.1.55 செலவில் 2 மண்டபங்கள் அமைக்கப்படுமென தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
மெய்புலம்
- வனவிலங்குகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய மெய்புலம் என்ற திட்டமானது தமிழக அரசினால் தொடங்கப்பட்டுள்ளது.
TATO-App
- ஆட்டோ சவாரிக்காக தமிழக அரசு சார்பில் TATO – App உருவாக்கப்பட்டுள்ளது.
காஜிண்ட் (Kazint)
- இந்தியா-கஜகஸ்தான் நாடுகளுக்கு இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியானது காசித் 2023 என்னும் பெயரில் நடைபெற்றுள்ளது.
மித்ரா 2023
- இந்தியா-இலங்கை நாடுகளுக்கு இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியானது மித்ரா 2023 என்னும் பெயரில் நடைபெற உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியா-இந்தோனிசியா இடையே இராணுவப்பயிற்சி கருட சக்தி
- இந்தியா-கிர்கிஸ்தான் இடையேயான கூட்டு ராணுவப்பயிற்சி கஞ்சர்
- இந்தியா-வங்கதேசம் இடையேயான கூட்டு ராணுவப்பயிற்சி சம்ரிதி
WDA எலைட் கோப்பை-சீனா
- WDA எலைட் கோப்பை டென்னிஸ் போட்டியில் பியாட்ரிஸ் மாயா (பிரேஸில்) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டி-சீனா
- நீளம் தாண்டுதலில் தர்மராஜ் சோலைராஜ் (தமிழகம்) தங்கம் வென்றுள்ளார்.
- பாட்மிடன் போட்டியில் துளசிமணி (தமிழகம்) தங்கம் வென்றுள்ளார்.
உலக சிக்கன தினம் (World Thrift Day) – Oct 30
- கருப்பொருள்: “Savings Prepare You for a Better Future: