Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 31st May 2023

Daily Current Affairs

Here we have updated 31st May 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

  • கலைஞர் மு.கருணாநிதி
    • அடையாறு, காந்திநகர் கால்வாய் கரை சாலை – புதிய பூங்கா – கலைஞர் மு.கருணாநிதி பெயர் சூட்டல்
  • கிரிஷ் சந்திர முர்மு
    • உலக சுகாதார அமைப்பு தணிக்கையாளராக – மீண்டும் நியமனம்
    • 2019 – உலக சுகாதார அமைப்பின் வெளிப்பு தணிக்கையாளர்
    • 4 ஆண்டுகள் (2027வரை) பணி நீடிப்பு
  • தொடர்புடைய செய்திகள்
    • மத்திய ஊழல் கண்காணிப்பு (CVC) ஆணையர் – பிரவீன் குமார் ஸ்ரீவாஸ்தவா
    • சிபிஐ இயக்குநர் – பிரவீன் சூட்
    • மத்திய குடிமைப் பணிகள் ஆணைய தலைவர் (UPSC) – மனோஜ் சோனி
    • இந்திய தொழிற் கூட்டமைப்பு (CII) தலைவர் – ஆர் தினேஷ்
  • காலாண்டு தொழிலாளர் கணக்கெடுப்பு
    • ஜனவரி முதல் மார்ச் வரை18வது காலாண்டு தொழிலாளர் கணக்கெடுப்பு வெளியீடு
    • காலாண்டு தொழிலாளர் கணக்கெடுப்பு – 2017
    • 15 வயதுக்கு மேற்பட்ட நபர்களின் வேலை வாய்ப்பின்மை – 6.8%
    • 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களின் வேலை வாய்ப்பின்மை – 6%
    • 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் வேலை வாய்ப்பின்மை – 9.2%
    • தொழிலாளர் பங்கேற்பு விகிதம் – 48.5%
    • பணியாளர் மக்கள் தொகை விகிதத்தல்  – 45.2%
  • பீடி, சிகரெட் 
    • பீடி, சிகெரட் விற்பனைக்கு – தனி உரிமம் வேண்டும்
    • உரிமம் இல்லாமல் விற்க இயலாது
    • உரிமம் பெற்றதலில் வேறு எந்த பொருட்களும் விற்க முடியாது.
  • தொடர்புடைய செய்திகள்
    • புகையிலை உற்பத்தியில்
      • சீனா – முதலிடம்
      • இந்தியா – இரண்டாமிடம்
    • இந்தியாவில் புகையிலை பழக்கதிற்கு அடிமை – 20கோடிக்கு மேல்
  • குய்ஹாய்சாவ்
    • சீனா விண்வெளிக்கு அனுப்பியதில் ராணுவம் சாராத முதல் நபர் – குய்ஹாய்சாவ்
  • குழந்தை தொழிலாளர் இல்லா நிலை
    • குழந்தை தொழிலாளர் இல்லா நிலை – 2015 ஆண்டுக்குள்
    • தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு
    • 7.28 வட மாநிலத் தொழிலாளர்கள் – தமிழகம்
  • புரிந்துணர்வு ஒப்பந்தம்
    • ரூ.128 கோடி – தமிழகத்தில் தானியங்கி ரத்த அழுத்த மானிட்டர் உற்பத்தி தொழிற்சாலை
    • தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் – ஜப்பான் ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம்  – புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • உலக புகையிலை எதிர்ப்பு தினம் – May – 31
    • கருப்பொருள் : We need food, not tobacco
    • 1987 – உலக சுகாதார அமைப்பு (WHO) – அறிமுகம்
  • தொடர்புடைய செய்திகள்
    • World Health Organization (WHO) – 07.04.1948
    • தலைமையகம் – ஜெனிவா, சுவிட்சர்லாந்து

May 28 Current AffiarisMay 30 Current Affairs

Leave a Comment