Daily Current Affairs
Here we have updated 31th July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
வெம்பக்கோட்டை அகழாய்வு
- விருநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை – 2ம் கட்ட அகழாய்வு – சுடுமண்ணாலான தட்டு கண்பிடிப்பு
தொடர்புடைய செய்திகள்
- வெம்பக்கோட்டை, விருதுநகர் – சுடுமண்ணால் ஆன தோசைக்கல்
- ஆதிச்சநல்லூர், சிவகளை, திருக்கோளூர் – தூத்துக்குடி
- அரிக்கமேடு – புதுச்சேரி
- கொடுமணல் – ஈரோடு
- கீழடி – சிவகங்கை
- துலுக்கர்பட்டி – திருநெல்வேலி
- வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம் (சாத்தூர்) – விருதுநகர்
- கீழ்நமண்டி – திருவண்ணாமலை
- பூதிநத்தம் – தருமபுரி
- பொற்பனைக்கோட்டை – புதுக்கோட்டை
- பட்டறைப்பெரும்புதூர் – திருவள்ளூர்
ஆவடி கனரக வாகன தொழிற்சாலை – சாதனை
- ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் பீஷ்மா, அஜெயா பீரங்கிகளை உள்நாட்டில் தயாரித்து சாதனை
- 1961 – இந்திய ராணுவத்திற்கு தேவையான பீரங்கி, கவச வாகனங்கள் – ரஷ்ய தொழில் நுட்பத்தில் தயாரிப்பு
தமிழ்நாடு சுற்றுலா விருதுகள்
- உலக சுற்றுலா தினம் – செப்டம்பர் 27
- தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கப்பட உள்ளன
என் மண், என் தேசம் இயக்கம்
- நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் வகையில் தொடக்கம்
புதிய உரம் அறிமுகம்
- அறிமுகப்படுத்தப்பட இடம்: ராஜஸ்தான், சிக்கார்
- உரத்தின் பெயர்: யூரியா கோல்ட்
- யூரியா கோல்ட் = யூரியா + சல்பர்
தொடர்புடைய செய்திகள்
- மத்திய அரசு தொடங்கிய உரத்திட்டம் – பாரத் யூரியா – 02.12.2022
- தமிழ்நாடு அரசு தயாரித்த உரம் – செழிப்பு உரம் – 12.05.2023
தேசிய குற்றப் பதிவு பணியக (NCRB) அறிக்கை 2021
- இந்தியாவில் காணமல் போன பெண்கள் எண்ணிக்கை – 3,75,058
- முதலிடம் – மகாராஷ்டிரா
- இரண்டாவது இடம் – மத்திய பிரதேசம்
- மூன்றாவது இடம் – மேற்கு வங்கம்
- NCRB – National Crime Records Bureau – 11.03.1986
உல்லாஸ் செயலி (ULLAS App)
- 15வயதிற்கு மேற்பட்டோர் கல்வி கற்பதற்காக உருவாக்கம்
தொடர்புடைய செய்திகள்
- மணற்கேணி செயலி – 1-12 வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை காணொலி வடிவத்தில் அளிக்க
- டி.டி.எஸ் நண்பன் – நாட்டில் முதல் AI மூலம் இயங்கும் சாட்பாட் இணைய தள செயலி
- இ சரஸ் (e SARAS) செயலி – மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய
- COOP BAZAAR செயலி – கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல்
ஜி20-சிவில் உச்சி மாநாடு
- நடைபெறும் இடம்: ஜெய்ப்பூர், இராஜஸ்தான்
தொடர்புடைய செய்திகள்
- ஜி20 = 19 நாடுகள் + 1 யூரோப்பிய யூனியன்
- தொடங்கப்பட்ட ஆண்டு – 26.09.1999
- இந்தியா தலைமை பொறுப்பு – 01.11.22 முதல் 31.10.23 வரை
- கருப்பொருள் : One Earth One Family One Future
இஷாத் அகமது
- சிரியாவுக்கான இந்திய தூதராக நியமனம்
தேசிய ஹெபடைடிஸ்-பி ஒழிப்புத் திட்டம்
- ஹெபடைடிஸ்-பி எனும் கல்லீரல் அழற்சி நோயை ஒழிக்க 2030 இலக்கு
தொடர்புடைய செய்திகள்
- தேசிய அரிவாள் செல் இரத்த சோகை நோயை ஒழிக்க இலக்கு – 2047
- காசநோயை ஒழிக்க இலக்கு – 2030
ஆன்லைன் கேமிங் அகாடமி (Online Gaming Academy)
- இந்தியாவின் முதல் ஆன்லைன் கேமிங் அகடாமி – மத்திய பிரதேசம்
அனிதா ஆனந்த்
- கனடாவின் கருவூல வாரியத் தலைவராக நியமனம்
4வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் 2023
- நடைபெறும் இடம்: புனே
- கோவா சேலஞ்சர் – சாம்பியன் பட்டம்
உலக ரேஞ்சர் தினம் (World Ranger Day) – July 31
- கருப்பொருள் – “30 by 30”
மேலும் சில தகவல்கள்
- தமிழ்நாடு நியாவிலைக் கடைகளி பனைவெல்லம் – கற்பகம்
- தோழி விடுதிகள் சேர – 94999 88009
- தேசிய மருத்துவ ஆணைய சட்டம் – 2019
- நீதிமன்ற அவமதிப்பு சட்டம் 1971